For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வீரர்களுக்கு அதை பண்ணிய லாரா…!! போட்டோ வெளியிட்டு பிரபலப்படுத்திய பிராவோ..!

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் உள்ளிட்டோருக்கு ஜாம்பவான் லாரா தனது வீட்டில் விருந்தளித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி அசத்தி இருக்கிறது.

West indies former player lara arranged a dinner for indian players

இந்திய அணி சிறந்த பார்மில் தற்போது இருக்கிறது. அதனால் டி20 மற்றும் ஒரு நாள் தொடரின் எந்த போட்டியிலும் தோல்வி பெறாமல் வெற்றியடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தொடராக இந்த டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணியினருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் ப்ரையன் லாரா தனது வீட்டில் விருந்தளித்துள்ளார். இந்த விருந்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, சாஹல், கேதர் ஜாதவ் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த போட்டோவை பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விருந்து நிகழ்ச்சியில் கெய்ல், பொல்லார்டு, பிராவோ, சுனில் நரேன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Story first published: Sunday, August 18, 2019, 10:12 [IST]
Other articles published on Aug 18, 2019
English summary
West indies former player lara arranged a dinner for Indian players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X