For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பண்டஸ்லிகா கால்பந்து தொடர்: 11வது வாரத்தின் ரவுண்ட்-அப், ரிசல்ட்டுகள் இவைதான்!

By Veera Kumar

லண்டன்: பண்டஸ்லிகா கால்பந்து விளையாட்டு தொடரின் 11வது வாரம் சில ஆக்ரோஷ ஆட்டங்களை பார்த்தது. 9 போட்டிகளில் 7 முதல் நாளிலேயே முடிவடைந்தது.

டோர்ட்முன்ட் அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், பேயர்ன் அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Bundesliga game week 11: Roundup, results

சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளின் ரிசல்ட்டுகள்:

பேயர் லெவர்குசன் 2-3 ஆர்பி லெய்ப்ஜிக்

டர்ம்ஸ்டாட் 0-0 இங்கோல்ஸ்டாட்

ஆக்ஸ்பர்க் 0-0 ஹெர்தா பிஎஸ்பி

மெயின்ஸ் 4-2 ப்ரெய்பர்க்

மோன்சென்க்லட்பச் 1-2 எப்சி கோல்ன்

டோர்ட்முன்ட் 1-0 பேயர்ன் முனிச்

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டி:

ஹோபென்ஹெயிம் vs ஹம்பர்கர்

Story first published: Sunday, November 20, 2016, 11:50 [IST]
Other articles published on Nov 20, 2016
English summary
Bundesliga game week 11 is underway and 7 out of 9 matches were played out on Saturday, November 19.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X