6வது முறையாக உலககோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. அதைவிட சிறந்த செய்லபாட்டை பதிவு செய்யும் உத்வேகத்துடன் உள்ள ஆஸ்திரேலிய அணி, பிரான்ஸ், டென்மார்க், துனிசியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
Region Oceania
Manager Graham Arnold
Asst Manager Rene Meulensteen