செனகல் அணி தொடர்ந்து 2வது முறையாக உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகதி பெற்றுள்ளது.செனகல் அணி குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்து, ஈகுவடார் மற்றும் கத்தார் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.