தனது கடைசி உலககோப்பையில் களமிறங்கியுள்ள நட்சத்திர வீரர் மெஸ்ஸியை சாம்பியன் பட்டத்துடன் வழியனுப்பும் உத்வேகத்தில் அர்ஜென்டினா அணி உள்ளது.குரூப் சியில் மெக்சிகோ, சவுதி அரேபியா, போலாந்து அணியுடன் அர்ஜென்டினா உள்ளது.
Region South America
Manager Lionel Scaloni
Asst Manager Walter Samuel