ஃபிபா உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கு தொடர்ந்து 3வது முறையாக கோஸ்ட்டா ரிக்கா அணி தகுதிப் பெற்றுள்ளது. வலிமையான அணிகளான ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் அணிகள் இருக்கும் குரூப் பிரிவில் கோஸ்ட்டா ரிக்கா அணி இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த அணிக்கு அதிக சவாலாக இருக்கும்.