கானா

உலகக்கோப்பைத் தொடரில் விளையாடும் அணிகளிலேயே தரவரிசையில் கீழ் மட்டத்தில் உள்ள அணி கானா தான். அதற்காக அந்த அணி வீரர்களை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனென்றால் 2010ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் இம்முறை வலிமையான போர்ச்சுகல், தென் கொரியா, உருகுவே அணிகள் உள்ள குரூப் எச் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

FIFA World Cup 2022 Ghana Team News

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X