போட்டியை நடத்தும் கத்தார் , முதல் முறையாக உலககோப்பை கால்பந்து தொடரில் விளையாடுகிறது.நெதர்லாந்து, செனகல் மற்றும் ஈகுவடார் ஆகிய அணிகளுடன் ஆசிய சாம்பியனான கத்தார் இடம்பெற்றுள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது
Region Asia
Manager Félix Sánchez Bas
Asst Manager -