ஃபிபா உலகக்கோப்பைத் தொடர் வரலாற்றில் வெற்றிகரமான அணி என்றால் உருகுவே தான். சீனியர் வீரர்களை நம்பியுள்ள உருகுவே அணி, அனைவருக்கும் சவால் அளிக்கும். இந்த உலகக்கோப்பைத் தொடரில் போர்ச்சுகல், தென் கொரியா, கானா அணிகள் உள்ள குரூப்பில் இடம்பெற்றுள்ளது.
Region South America
Manager Diego Alonso
Asst Manager -