உலககோப்பை தொடருக்கு 64 ஆண்டுகள் பிறகு வெல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.இதனால் கத்தாரில் வெல்ஸ் அணி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் பிவில் இங்கிலாந்து, ஈரான் மற்றும் அமெரிக்க அணிகளுடன் வெல்ஸ் இடம்பெற்றுள்ளது
Region Europe
Manager Rob Page
Asst Manager -