For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பை ஹாக்கி: இன்றாவது வெல்லுமா இந்தியா?

By Mathi

ஹேக்: உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவுடன் மோதும் இந்திய அணி தமது முதலாவது வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் தற்போது மோதி வருகின்றன.

Hockey World Cup: Winless India Eyeing Full Points Against Malaysia

'பி' பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அர்ஜென்டினா வீரர் கோன்சலோ பெய்லட் 'ஹாட்ரிக்' கோல் அடித்து அசத்தினார். 3-வது ஆட்டத்தில் ஆடிய அர்ஜென்டினாவுக்கு இது 2-வது வெற்றியாகும்.

அதே சமயம் 3-வது ஆட்டத்தில் ஆடிய நியூசிலாந்துக்கு இது முதல் தோல்வியாகும். இதற்கிடையே, 'ஏ' பிரிவில் இந்திய அணி தனது 4-வது லீக்கில் இன்று மலேசியாவை சந்திக்கிறது. இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத இந்திய அணி இந்த ஆட்டத்திலாவது வெற்றி காணுமா? என்று ரசிகர்கள் ஏங்கி இருக்கின்றனர்.

Story first published: Saturday, June 7, 2014, 11:12 [IST]
Other articles published on Jun 7, 2014
English summary
Yet to taste their first win in the event, India will be up for another stiff challenge when its fragile defence take on Malaysia's speedy strikers in their penultimate Group A match of the men's hockey World Cup at the Greenfields Stadium, here on Saturday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X