இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2020
முகப்பு  »  ஐபிஎல் ஏலம் 2020

ஐபிஎல் ஏலம் 2020 வீரர்கள் பட்டியல்

2020 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வரும் டிசம்பர் 2019-இல் நடைபெற உள்ளது. இந்த ஒரு நாள் ஏலம் முதன் முறையாக கொல்கத்தா நகரில் நடைபெற உள்ளது. 2020 ஐபிஎல் ஏலத்தை ஒட்டி ஒவ்வொரு அணிக்கும், கடந்த ஏலத்தில் இருந்த மீதத்தொகையுடன் சேர்த்து, கூடுதலாக 3 கோடி வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகள் முழுவதுமாக அணியை கலைத்து விட்டு, 2021ஆம் ஆண்டு புதிய மெகா ஏலத்தை சந்திக்கும் முன் நடக்கும் கடைசி ஏலம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

துவங்கும் நேரம்: Dec 19 - 3pm IST
தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
நேரலை: ஹாட்ஸ்டார் (ஆப் மற்றும் இணையதளம்)
இடம்: கொல்கத்தா
தேர்வானவர்கள்
வீரர் பெயர் ஆரம்ப விலை இறுதி விலை திறமை அணி நாடு
1.    இசுரு உடாணா Rs. 50.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் பெங்களூர் இலங்கை
2.    டாம் குரான் Rs. 1.00 Cr Rs. 1.00 Cr ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் இங்கிலாந்து
3.    நிகில் நாய்க் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் கொல்கத்தா இந்தியா
4.    ஷபாஸ் அஹ்மது Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் பெங்களூர் இந்தியா
5.    லலித் யாதவ Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் டெல்லி இந்தியா
6.    ஆண்ட்ரு டை Rs. 1.00 Cr Rs. 1.00 Cr பவுலர் ராஜஸ்தான் ஆஸ்திரேலியா
7.    டேல் ஸ்டெய்ன் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பவுலர் பெங்களூர் தென்னாப்பிரிக்கா
8.    மார்கஸ் ஸ்டோனிஸ் Rs. 1.00 Cr Rs. 4.80 Cr ஆல் ரவுண்டர் டெல்லி ஆஸ்திரேலியா
9.    ஆர் சாய் கிஷோர் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் சென்னை இந்தியா
10.    துஷார் டேஷ்பாண்டே Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் டெல்லி இந்தியா
11.    ப்ரப்சிம்ரன் சிங் Rs. 20.00 Lac Rs. 55.00 Lac விக்கெட் கீப்பர் பஞ்சாப் இந்தியா
12.    பவான் தேஷ்பாண்டே Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பெங்களூர் இந்தியா
13.    மோஹித் ஷர்மா Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பவுலர் டெல்லி இந்தியா
14.    சஞ்சய் யாதவ் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஹைதராபாத் இந்தியா
15.    பிரின்ஸ் பல்வன்ட் ராய் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
16.    திக்விஜய் தேஷ்முக் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
17.    அனிருதா ஜோஷி Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் இந்தியா
18.    அப்துல் சமத் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஹைதராபாத் இந்தியா
19.    டாஜிந்தர் திலோன் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
20.    பிராவின் டாம்பே Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் கொல்கத்தா இந்தியா
21.    ஒஷானே தாமஸ் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பவுலர் ராஜஸ்தான் மேற்கிந்திய தீவுகள்
22.    கேன் ரிச்சர்ட்சன் Rs. 1.50 Cr Rs. 4.00 Cr பவுலர் பெங்களூர் ஆஸ்திரேலியா
23.    கிறிஸ் ஜோர்டான் Rs. 75.00 Lac Rs. 3.00 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் இங்கிலாந்து
24.    ஃபாபியன் ஆலேன் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் ஹைதராபாத் மேற்கிந்திய தீவுகள்
25.    டாம் பான்டன் Rs. 1.00 Cr Rs. 1.00 Cr பேட்ஸ்மேன் கொல்கத்தா இங்கிலாந்து
26.    மொஹ்சின் கான் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் மும்பை இந்தியா
27.    ஜோசுவா பிலிப் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் பெங்களூர் ஆஸ்திரேலியா
28.    கிறிஸ் கிரீன் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் கொல்கத்தா ஆஸ்திரேலியா
29.    சந்தீப் பாவனாக Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஹைதராபாத் இந்தியா
30.    ஜோஸ் ஹேசல்வுட் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பவுலர் சென்னை ஆஸ்திரேலியா
31.    ஜேம்ஸ் நீஷம் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் நியூசிலாந்து
32.    மிட்செல் மார்ஷ் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr ஆல் ரவுண்டர் ஹைதராபாத் ஆஸ்திரேலியா
33.    சோரப் திவாரி Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் மும்பை இந்தியா
34.    டேவிட் மில்லர் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac பேட்ஸ்மேன் ராஜஸ்தான் தென்னாப்பிரிக்கா
35.    ஷிம்ரான் ஹெட்மையர் Rs. 50.00 Lac Rs. 7.75 Cr பேட்ஸ்மேன் டெல்லி மேற்கிந்திய தீவுகள்
36.    ரவி பிஷ்னோய் Rs. 20.00 Lac Rs. 2.00 Cr பவுலர் பஞ்சாப் இந்தியா
37.    எம் சித்தார்த் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் கொல்கத்தா இந்தியா
38.    இஷான் போரேல் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் பஞ்சாப் இந்தியா
39.    கார்த்திக் தியாகி Rs. 20.00 Lac Rs. 1.30 Cr பவுலர் ராஜஸ்தான் இந்தியா
40.    ஆகாஷ் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் ராஜஸ்தான் இந்தியா
41.    அனுஜ் ராவத் Rs. 20.00 Lac Rs. 80.00 Lac விக்கெட் கீப்பர் ராஜஸ்தான் இந்தியா
42.    யாஷஸ்வி ஜெய்ஸ்வால் Rs. 20.00 Lac Rs. 2.40 Cr ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் இந்தியா
43.    வருண் சக்ரவர்த்தி Rs. 30.00 Lac Rs. 4.00 Cr ஆல் ரவுண்டர் கொல்கத்தா இந்தியா
44.    தீபக் ஹூடா Rs. 40.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
45.    ப்ரியம் கார்க் Rs. 20.00 Lac Rs. 1.90 Cr பேட்ஸ்மேன் ஹைதராபாத் இந்தியா
46.    விராட் சிங் Rs. 20.00 Lac Rs. 1.90 Cr பேட்ஸ்மேன் ஹைதராபாத் இந்தியா
47.    ராகுல் திரிபாதி Rs. 20.00 Lac Rs. 60.00 Lac பேட்ஸ்மேன் கொல்கத்தா இந்தியா
48.    பியூஸ் சாவ்லா Rs. 1.00 Cr Rs. 6.75 Cr பவுலர் சென்னை இந்தியா
49.    செல்டன் கொன்டரல் Rs. 50.00 Lac Rs. 8.50 Cr பவுலர் பஞ்சாப் மேற்கிந்திய தீவுகள்
50.    நாதன் கோல்டர் நில் Rs. 1.00 Cr Rs. 8.00 Cr பவுலர் மும்பை ஆஸ்திரேலியா
51.    ஜெயதேவ் உனட்கட் Rs. 1.00 Cr Rs. 3.00 Cr பவுலர் ராஜஸ்தான் இந்தியா
52.    அலெக்ஸ் கேரி Rs. 50.00 Lac Rs. 2.40 Cr விக்கெட் கீப்பர் டெல்லி ஆஸ்திரேலியா
53.    கிறிஸ் மோரிஸ் Rs. 1.50 Cr Rs. 10.00 Cr ஆல் ரவுண்டர் பெங்களூர் தென்னாப்பிரிக்கா
54.    சாம் கர்ரன் Rs. 1.00 Cr Rs. 5.50 Cr ஆல் ரவுண்டர் சென்னை இங்கிலாந்து
55.    பாட் கும்மின்ஸ் Rs. 2.00 Cr Rs. 15.50 Cr ஆல் ரவுண்டர் கொல்கத்தா ஆஸ்திரேலியா
56.    கிறிஸ் வோக்ஸ் Rs. 1.50 Cr Rs. 1.50 Cr ஆல் ரவுண்டர் டெல்லி இங்கிலாந்து
57.    கிளைன் மேக்ஸ்வெல் Rs. 2.00 Cr Rs. 10.75 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் ஆஸ்திரேலியா
58.    ஆரோன் பின்ச் Rs. 1.00 Cr Rs. 4.40 Cr பேட்ஸ்மேன் பெங்களூர் ஆஸ்திரேலியா
59.    ஜேசன் ராய் Rs. 1.50 Cr Rs. 1.50 Cr பேட்ஸ்மேன் டெல்லி இங்கிலாந்து
60.    ராபின் உத்தப்ப்பா Rs. 1.50 Cr Rs. 3.00 Cr பேட்ஸ்மேன் ராஜஸ்தான் இந்தியா
61.    இயான் மோர்கன் Rs. 1.50 Cr Rs. 5.25 Cr பேட்ஸ்மேன் கொல்கத்தா இங்கிலாந்து
62.    கிறிஸ் லைன் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பேட்ஸ்மேன் மும்பை ஆஸ்திரேலியா
தக்க வைக்கப்பட்டவர்கள்
வீரர் பெயர் இறுதி விலை திறமை நாடு
1.   விராட் கோலி Rs. 17.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா
2.   ஏபி டி வில்லியர்ஸ் Rs. 11.00 Cr விக்கெட் கீப்பர் தென்னாப்பிரிக்கா
3.   யுவேந்திர சாஹல் Rs. 6.00 Cr பவுலர் இந்தியா
4.   ஷிவம் டியூப் Rs. 5.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா
5.   உமேஷ் யாதவ் Rs. 4.20 Cr பவுலர் இந்தியா
6.   வாஷிங்க்டன் சுந்தர் Rs. 3.20 Cr ஆல் ரவுண்டர் இந்தியா
7.   நவ்தீப் சைனி Rs. 3.00 Cr பவுலர் இந்தியா
8.   முகமது சிராஜ் Rs. 2.60 Cr பவுலர் இந்தியா
9.   மொயின் அலி Rs. 1.70 Cr ஆல் ரவுண்டர் இங்கிலாந்து
10.   பார்திவ் பட்டேல் Rs. 1.70 Cr விக்கெட் கீப்பர் இந்தியா
11.   பவான் நெஹி Rs. 1.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா
12.   குர்கிரீட் சிங் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
13.   தேவ்தத் படிக்கல் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா

சமீபத்திய செய்திகள்

கருத்துக்கணிப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X