இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2021
முகப்பு  »  ஐபிஎல் ஏலம் 2021

ஐபிஎல் ஏலம் 2021 வீரர்கள் பட்டியல்

14வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருக்கிறது. ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அதேபோல் முக்கியமான வீரர்களை ஒவ்வொரு அணியும் ரீடெயின் செய்துள்ளது. ஏலத்திற்காக வீரர்கள் பெயர் பதிவு செய்யும் காலவரை கடந்த 4ம் தேதியோடு முடிடிந்துவிட்டது. 1000க்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது. இதில் 164 உள்நாட்டு, 125 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டடுள்ளனர். சென்னையில் இந்த ஏலம் நடக்க உள்ளது. ஐபிஎல் 2021 ஏலம் குறித்து அனைத்து விவரங்களையும் இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

துவங்கும் நேரம்: Feb 18 - 3pm IST
தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
நேரலை: ஹாட்ஸ்டார் (ஆப் மற்றும் இணையதளம்)
இடம்: சென்னை
Players Released: 57
Players Retained: 139
தேர்வானவர்கள்
வீரர் பெயர் ஆரம்ப விலை இறுதி விலை திறமை அணி நாடு
1.    அர்ஜூன் டெண்டுல்கர் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
2.    ஆகாஷ் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் ராஜஸ்தான் இந்தியா
3.    பவான் நெஹி Rs. 50.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் கொல்கத்தா இந்தியா
4.    வெங்கடேஷ் ஐயர் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் கொல்கத்தா இந்தியா
5.    பென் கட்டிங் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac ஆல் ரவுண்டர் கொல்கத்தா ஆஸ்திரேலியா
6.    சி ஹரி நிஷாந்த் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் சென்னை இந்தியா
7.    ஹர்பஜன் சிங் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பவுலர் கொல்கத்தா இந்தியா
8.    முஜீப் உர் ரஹ்மான் Rs. 1.50 Cr Rs. 1.50 Cr பவுலர் ஹைதராபாத் ஆப்கானிஸ்தான்
9.    சாம் பில்லிங்ஸ் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr விக்கெட் கீப்பர் டெல்லி இங்கிலாந்து
10.    கேதார் ஜாதவ் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr ஆல் ரவுண்டர் ஹைதராபாத் இந்தியா
11.    கருண் நாயர் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் கொல்கத்தா இந்தியா
12.    சவுரப் குமார் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
13.    மார்கோ ஜென்சன் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை தென்னாப்பிரிக்கா
14.    கே.பகத் வர்மா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் சென்னை இந்தியா
15.    யுத்விர் சாரக் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
16.    ஜேம்ஸ் நீஷம் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை நியூசிலாந்து
17.    குல்தீப் யாதவ் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் ராஜஸ்தான் இந்தியா
18.    எம். ஹரிசங்கர் ரெட்டி Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் சென்னை இந்தியா
19.    கே.எஸ்.பாரத் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் பெங்களூர் இந்தியா
20.    சூயாஷ் பிரபுதேஷி Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பெங்களூர் இந்தியா
21.    லியாம் லிவிங்க்ஸ்டன் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் இங்கிலாந்து
22.    டேனியல் கிறிஸ்டியன் Rs. 75.00 Lac Rs. 4.80 Cr ஆல் ரவுண்டர் பெங்களூர் ஆஸ்திரேலியா
23.    ஃபாபியன் ஆலேன் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் மேற்கிந்திய தீவுகள்
24.    வைபவ் அரோரா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் கொல்கத்தா இந்தியா
25.    உட்கார்ஷ் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
26.    ஜலாஜ் சக்சேனா Rs. 30.00 Lac Rs. 30.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
27.    மொய்சஸ் ஹெண்ட்ரிகஸ் Rs. 1.00 Cr Rs. 4.20 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் ஆஸ்திரேலியா
28.    டாம் குரான் Rs. 1.50 Cr Rs. 5.25 Cr ஆல் ரவுண்டர் டெல்லி இங்கிலாந்து
29.    கைல் ஜேமியன்சந் Rs. 75.00 Lac Rs. 15.00 Cr ஆல் ரவுண்டர் பெங்களூர் நியூசிலாந்து
30.    சட்டேஸ்வர் புஜாரா Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் சென்னை இந்தியா
31.    கே சி கரியப்பா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் ராஜஸ்தான் இந்தியா
32.    ஜெகதீஷா சுஜித் Rs. 20.00 Lac Rs. 30.00 Lac பவுலர் ஹைதராபாத் இந்தியா
33.    எம் சித்தார்த் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் டெல்லி இந்தியா
34.    ரிலே மெரிடித் Rs. 40.00 Lac Rs. 8.00 Cr பவுலர் பஞ்சாப் ஆஸ்திரேலியா
35.    சேத்தன் சக்காரியா Rs. 20.00 Lac Rs. 1.20 Cr பவுலர் ராஜஸ்தான் இந்தியா
36.    லுக்மான் ஹுசைய்ன் மெரிவாலா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் டெல்லி இந்தியா
37.    முகம்மது அசாருதீன் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் பெங்களூர் இந்தியா
38.    ஷெல்டன் ஜாக்ஸ்ன் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் கொல்கத்தா இந்தியா
39.    விஷ்ணு வினோத் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் டெல்லி இந்தியா
40.    கே. கெளதம் Rs. 20.00 Lac Rs. 9.25 Cr ஆல் ரவுண்டர் சென்னை இந்தியா
41.    ஷாருக் கான் Rs. 20.00 Lac Rs. 5.25 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
42.    ரிப்பால் பட்டேல் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் டெல்லி இந்தியா
43.    ராஜாட் பட்டிடார் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் பெங்களூர் இந்தியா
44.    சச்சின் பேபி Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் பெங்களூர் இந்தியா
45.    பியூஸ் சாவ்லா Rs. 50.00 Lac Rs. 2.40 Cr பவுலர் மும்பை இந்தியா
46.    உமேஷ் யாதவ் Rs. 1.00 Cr Rs. 1.00 Cr பவுலர் டெல்லி இந்தியா
47.    நாதன் கோல்டர் நில் Rs. 1.50 Cr Rs. 5.00 Cr பவுலர் மும்பை ஆஸ்திரேலியா
48.    ஜே ரிச்சர்ட்சன் Rs. 1.50 Cr Rs. 14.00 Cr பவுலர் பஞ்சாப் ஆஸ்திரேலியா
49.    முஸ்தபிர் ரஹ்மான் Rs. 1.00 Cr Rs. 1.00 Cr பவுலர் ராஜஸ்தான் வங்கதேசம்
50.    ஆடம் மில்ஸ் Rs. 50.00 Lac Rs. 3.20 Cr பவுலர் மும்பை நியூசிலாந்து
51.    டேவிட் மாலன் Rs. 1.50 Cr Rs. 1.50 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் இங்கிலாந்து
52.    கிறிஸ் மோரிஸ் Rs. 75.00 Lac Rs. 16.25 Cr ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் தென்னாப்பிரிக்கா
53.    ஷிவம் டியூப் Rs. 50.00 Lac Rs. 4.40 Cr ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் இந்தியா
54.    மொயின் அலி Rs. 2.00 Cr Rs. 7.00 Cr ஆல் ரவுண்டர் சென்னை இங்கிலாந்து
55.    ஷாகிப் அல் ஹசன் Rs. 2.00 Cr Rs. 3.20 Cr ஆல் ரவுண்டர் கொல்கத்தா வங்கதேசம்
56.    கிளைன் மேக்ஸ்வெல் Rs. 2.00 Cr Rs. 14.25 Cr ஆல் ரவுண்டர் பெங்களூர் ஆஸ்திரேலியா
57.    ஸ்டீவ் ஸ்மித் Rs. 2.00 Cr Rs. 2.20 Cr பேட்ஸ்மேன் டெல்லி ஆஸ்திரேலியா
தக்க வைக்கப்பட்டவர்கள்
வீரர் பெயர் இறுதி விலை திறமை நாடு
1.   விராட் கோலி Rs. 17.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா
2.   ஏபி டி வில்லியர்ஸ் Rs. 11.00 Cr விக்கெட் கீப்பர் தென்னாப்பிரிக்கா
3.   யுவேந்திர சாஹல் Rs. 6.00 Cr பவுலர் இந்தியா
4.   கேன் ரிச்சர்ட்சன் Rs. 4.00 Cr பவுலர் ஆஸ்திரேலியா
5.   வாஷிங்க்டன் சுந்தர் Rs. 3.20 Cr ஆல் ரவுண்டர் இந்தியா
6.   நவ்தீப் சைனி Rs. 3.00 Cr பவுலர் இந்தியா
7.   முகமது சிராஜ் Rs. 2.60 Cr பவுலர் இந்தியா
8.   ஆடம் சம்பா Rs. 1.50 Cr பவுலர் ஆஸ்திரேலியா
9.   டேனியல் சாம்ஸ் TRADED Rs. 30.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
10.   ஹர்ஷால் பட்டேல் TRADED Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
11.   தேவ்தத் படிக்கல் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
12.   பவான் தேஷ்பாண்டே Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
13.   ஷபாஸ் அஹ்மது Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
14.   ஜோசுவா பிலிப் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியா

சமீபத்திய செய்திகள்

கருத்துக்கணிப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X