இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2022
முகப்பு  »  ஐபிஎல் ஏலம் 2022

ஐபிஎல் ஏலம் 2022 வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு அணிகள் இந்த சீசனில் இணைந்துள்ளன. இந்த நிலையில் 2022 சீசனுக்கான வீரர்களை 10 அணிகளும் ஏலத்தில் எடுக்கும் வகையிலான ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய அணிகள் மூன்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. 2022 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்த 1214 வீரர்களிலிருந்து மொத்தம் 590 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தெடுக்கப்பட்ட 590 வீரர்களில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கிறார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

துவங்கும் நேரம்: February 12, 13 - 12pm IST
தொலைக்காட்சி: Star Sports Network
நேரலை: Hotstar (App and Website)
இடம்: Bengaluru
ஏல பட்டியல்
வீரர் பெயர் ஆரம்ப விலை திறமை நாடு
1.    ஜேம்ஸ் வின்ஸ் Rs. 2.00 Cr பேட்ஸ்மேன் இங்கிலாந்து
2.    மார்சென்ட் டி லாங் Rs. 2.00 Cr பவுலர் தென்னாப்பிரிக்கா
3.    சகிப் மஹ்முத் Rs. 2.00 Cr பவுலர் இங்கிலாந்து
4.    அஸ்டோன் ஆகார் Rs. 2.00 Cr ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
5.    க்ரெய்க் ஓவர்டன் Rs. 2.00 Cr ஆல் ரவுண்டர் இங்கிலாந்து
6.    கிறிஸ் லைன் Rs. 1.50 Cr பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா
7.    உஸ்மான் குவாஜா Rs. 1.50 Cr பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா
8.    லூயிஸ் கிரிகோரி Rs. 1.50 Cr ஆல் ரவுண்டர் இங்கிலாந்து
9.    ஜோசுவா பிலிப் Rs. 1.00 Cr விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியா
10.    ரிலீ ரோசோ Rs. 1.00 Cr பேட்ஸ்மேன் தென்னாப்பிரிக்கா
11.    கேதார் ஜாதவ் Rs. 1.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா
12.    கார்லோஸ் டி கிரான்தோம் Rs. 1.00 Cr ஆல் ரவுண்டர் நியூசிலாந்து
13.    ஜேம்ஸ் பால்க்னர் Rs. 1.00 Cr ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
14.    டார்சி ஷார்ட் Rs. 1.00 Cr ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
15.    அகிலா தனஞ்ஜெயா Rs. 75.00 Lac பவுலர் நியூசிலாந்து
16.    டரேன் பிராவோ Rs. 75.00 Lac பேட்ஸ்மேன் மேற்கிந்திய தீவுகள்
17.    கார்லோஸ் பிராத்வைட் Rs. 75.00 Lac ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்
18.    கீமோ பால் Rs. 75.00 Lac ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்
19.    பில்லி ஸ்டான்லாக் Rs. 75.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா
20.    நஜிபுல்லா சாட்ரான் Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் ஆப்கானிஸ்தான்
21.    லிட்டான் தாஸ் Rs. 50.00 Lac விக்கெட் கீப்பர் வங்கதேசம்
22.    நிரோஷான் டிக்வெல்லா Rs. 50.00 Lac விக்கெட் கீப்பர் இலங்கை
23.    ஆன்ரி பிளெட்சர் Rs. 50.00 Lac விக்கெட் கீப்பர் மேற்கிந்திய தீவுகள்
24.    ஷாய் ஹோப் Rs. 50.00 Lac விக்கெட் கீப்பர் மேற்கிந்திய தீவுகள்
25.    ஹெயின்ரிச் க்ளாசென் Rs. 50.00 Lac விக்கெட் கீப்பர் தென்னாப்பிரிக்கா
26.    குசல் மெண்டீஸ் Rs. 50.00 Lac விக்கெட் கீப்பர் இலங்கை
27.    குஷல் பெரேரா Rs. 50.00 Lac விக்கெட் கீப்பர் இலங்கை
28.    அகிலா தனஞ்செயா Rs. 50.00 Lac பவுலர் இலங்கை
29.    ஜாகிர் கான் Rs. 50.00 Lac பவுலர் ஆப்கானிஸ்தான்
30.    கேசவ் மகாராஜ் Rs. 50.00 Lac பவுலர் தென்னாப்பிரிக்கா
31.    வக்கார் சலம்கெயில் Rs. 50.00 Lac பவுலர் ஆப்கானிஸ்தான்
32.    ராகுல் ஷர்மா Rs. 50.00 Lac பவுலர் இந்தியா
33.    ஹெய்டன் வால்ஷ் Rs. 50.00 Lac பவுலர் மேற்கிந்திய தீவுகள்
34.    பிரான்டன் கிங் Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் மேற்கிந்திய தீவுகள்
35.    ஜன்னேமான் மலன் Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் தென்னாப்பிரிக்கா
36.    பால் ஸ்டிர்லிங் Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் அயர்லாந்து
37.    ஹனுமா விஹாரி Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
38.    ஹசரத்துல்லாஹ் சாசாய் Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் ஆப்கானிஸ்தான்
39.    கரீம் ஜனத் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் ஆப்கானிஸ்தான்
40.    டஸ்கின் அஹ்மது Rs. 50.00 Lac பவுலர் வங்கதேசம்
41.    நவீன் உல் ஹக் Rs. 50.00 Lac பவுலர் ஆப்கானிஸ்தான்
42.    ஷாம்ரா ப்ரூக்ஸ் Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் மேற்கிந்திய தீவுகள்
43.    அவிஷ்கா பெர்னாண்டோ Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் இலங்கை
44.    சுபாய்ர் ஹம்சா Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் தென்னாப்பிரிக்கா
45.    பதும் நிஷாங்கா Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் இலங்கை
46.    குர்திஸ் பேட்டர்சன் Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா
47.    ஹஷ்மதுல்லா சாஹிடி Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் ஆப்கானிஸ்தான்
48.    மனோஜ் திவாரி Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
49.    குழப்பாதீன் நாய்ப் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் ஆப்கானிஸ்தான்
50.    பர்வேஸ் ரசூல் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
51.    தாசன் ஷாணங்க Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இலங்கை
52.    வெஸ்லி அகர் Rs. 50.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா
53.    சோரிஃபுல் இஷ்லாம் Rs. 50.00 Lac பவுலர் வங்கதேசம்
54.    ஜோஸ் லிட்டில் Rs. 50.00 Lac பவுலர் அயர்லாந்து
55.    ஜேய்டன் சீலஸ் Rs. 50.00 Lac பவுலர் மேற்கிந்திய தீவுகள்
56.    மோஹித் ஷர்மா Rs. 50.00 Lac பவுலர் இந்தியா
57.    பாரிண்டர் ஸ்ரன் Rs. 50.00 Lac பவுலர் இந்தியா
58.    நெயில் வாக்னர் Rs. 50.00 Lac பவுலர் நியூசிலாந்து
59.    கர்டிஸ் கேம்பர் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் அயர்லாந்து
60.    வெயன் பார்னெல் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா
61.    சமிதி பட்டேல் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இங்கிலாந்து
62.    திசேரா பெரேரா Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இலங்கை
63.    விஜய் முரளி Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
64.    ஜாக் வில்தேர்முத் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
65.    ஹமிஸ் பென்னட் Rs. 50.00 Lac பவுலர் நியூசிலாந்து
66.    டேரின் டுவபவில்லன் Rs. 50.00 Lac பவுலர் தென்னாப்பிரிக்கா
67.    பிடல் எட்வர்ட்ஸ் Rs. 50.00 Lac பவுலர் மேற்கிந்திய தீவுகள்
68.    ஹமித் ஹசன் Rs. 50.00 Lac பவுலர் ஆப்கானிஸ்தான்
69.    லஹிரு குமாரா Rs. 50.00 Lac பவுலர் இலங்கை
70.    ஜோயல் பாரிஸ் Rs. 50.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா
71.    ஸ்ரீசாந்த் Rs. 50.00 Lac பவுலர் இந்தியா
72.    ஒஷானே தாமஸ் Rs. 50.00 Lac பவுலர் மேற்கிந்திய தீவுகள்
73.    ப்ளேர் டிக்னர் Rs. 50.00 Lac பவுலர் நியூசிலாந்து
74.    இசுரு உடாணா Rs. 50.00 Lac பவுலர் இலங்கை
75.    மார்க் அட்னாயிர் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் அயர்லாந்து
76.    ஹில்டன் கார்ட்ரைட் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
77.    கரெத் டெலானி Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் அயர்லாந்து
78.    தனுஷ்கா குனதிலகா Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இலங்கை
79.    அனாரு கிட்ச்சென் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் நியூசிலாந்து
80.    தனஞ்செயா லக்‌ஷன் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இலங்கை
81.    சிஷாண்டா மகலா Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா
82.    ஆண்டில் பெஹ்ளுக்வாயோ Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா
83.    சீகுஜ் பிரசன்னா Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இலங்கை
84.    ரேமன் ரேய்பர் Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்
85.    ப்ராட் வீல் Rs. 50.00 Lac பவுலர் Scotland
86.    ஹார்ப்ரீட் சாண்ட் Rs. 40.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
87.    அருண் கார்த்திக் Rs. 40.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
88.    அலி கான் Rs. 40.00 Lac பவுலர் அமெரிக்கா
89.    கிறிஸ் கிரீன் Rs. 40.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
90.    ஜலாஜ் சக்சேனா Rs. 30.00 Lac பவுலர் இந்தியா
91.    மாட் கெல்லி Rs. 30.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா
92.    சிவம் சவுகான் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
93.    நிகில் காங்க்தா Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
94.    பிரியன்க் ரஞ்சன் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
95.    ரித்விக் ராய் சவுத்ரி Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
96.    தனய் தியாகராஜன் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
97.    அங்குஷ் பெய்ன்ஸ் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
98.    கேதார் தேவ்தார் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
99.    ஸ்ரீவஸ்தாஸ் கோஸ்வாமி Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
100.    அக்ஷ்தீப் நாத் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
101.    ஆதித்யா டார் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
102.    உபேந்திரா சிங் யாதவ் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
103.    லுக்மான் ஹுசைய்ன் மெரிவாலா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
104.    வைஷாக் குமார் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
105.    சீசன் அன்சாரி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
106.    தர்மேந்திரசிங் ஜடேஜா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
107.    கிறிவிஸ்டோ கென்சே Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
108.    பிரின்ஸ் பல்வந்த் ராய் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
109.    பர்தீப் சாஹு Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
110.    சுதிப் சாட்டர்ஜி Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
111.    ஹிட்டேன் டலால் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
112.    அபிமன்யு ஈஸ்வரன் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
113.    ராகுல் காஹ்லாட் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
114.    அமாந்தீப் காரே Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
115.    மயங்க் ராவத் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
116.    துருவ் ஷோரி Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
117.    கைஃப் அகமது Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
118.    சபும் அரோரா Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
119.    ஏக்நாத் கேர்கர் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
120.    நிகில் நாய்க் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
121.    ஊர்வில் பட்டேல் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
122.    கே.எஸ். ஸ்ரீஜித் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
123.    மோகித் அவாஸ்தி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
124.    ஜி பெரியசாமி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
125.    ஹரிஷங்கர் ரெட்டி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
126.    சிலம்பரசன் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
127.    ஆதித்யா தாக்கரே Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
128.    தன்வீர் உல் ஹாக் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
129.    பிரிதிவிராஜ் யாரா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
130.    சத்யஜீத் பச்சாவ் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
131.    சிண்டால் காந்தி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
132.    ஜேகப் லிண்ட்டாட் Rs. 20.00 Lac பவுலர் இங்கிலாந்து
133.    இசாருல்கக் நவீத் Rs. 20.00 Lac பவுலர் ஆப்கானிஸ்தான்
134.    தன்வீர் சங்கா Rs. 20.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா
135.    மானவ் சுதர் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
136.    மிலன்த் டான்டான் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
137.    சாகர் உதேசி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
138.    குஷால் வாத்வானி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
139.    அக்ஷய் வாக்கர் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
140.    கும்ரான் இக்பால் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
141.    இஷாங்க் ஜக்கி Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
142.    ரோகன் குன்னும்மால் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
143.    தன்மாய் மிஸ்ரா Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
144.    யாஷ் நாகர் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
145.    சுப்மான் சிங் ரோஹில்லா Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
146.    அலெக்ஸ் ராஸ் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா
147.    நௌஷத் ஷேக் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
148.    பாபா அபராஜித் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
149.    பிரயாஸ் பர்மன் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
150.    யுத்விர் சாரக் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
151.    சுபாங் ஹெட்கே Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
152.    ரூஸ் கலாரியா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
153.    தனுஷ் கோட்டியான் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
154.    ஹர்விக் தேசாய் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
155.    கேம் ஃப்ளெட்சர் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் நியூசிலாந்து
156.    டாரங் கோஹெல் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
157.    ஃபாசில் மகாயா Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
158.    ரியான் ரிச்கேல்டன் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் தென்னாப்பிரிக்கா
159.    சந்திப்பு குமார் டோமர் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
160.    சித்தேஸ் வாத் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
161.    ஸ்டீபன் சீப்புருபள்ளி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
162.    அணிகெட் சவுத்திரி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
163.    கார்திகேயா காக் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
164.    ரொனிட் மோர் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
165.    எம் நிதீஷ் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
166.    பாபாசாபி பதான் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
167.    வித்யாதர் பாட்டில் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
168.    அலெக்ஸாண்டர் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
169.    ஆதித்யா அஷோக் Rs. 20.00 Lac பவுலர் நியூசிலாந்து
170.    ஜேம்ஸ் தாங்கர் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
171.    ப்ரீரிட் தத்தா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
172.    ஜான் ரஸ் ஜாக்கசர் Rs. 20.00 Lac பவுலர் மேற்கிந்திய தீவுகள்
173.    கிஷான் குமார் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
174.    கெவின் கோதிங்கடா Rs. 20.00 Lac பவுலர் இலங்கை
175.    ஸ்வராஜ் வாபலே Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
176.    டொனாவான் ஃபெரெய்ரா Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் தென்னாப்பிரிக்கா
177.    புபென் லால்வானி Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
178.    ஹெனான் மாலிக் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
179.    புக்ராஜ் மான் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
180.    ஷாஸ்வாட் ராவத் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
181.    ஜேக் வீதரால்ட் Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா
182.    அக்ஷய் கர்ணேஸ்வர் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
183.    சுமித் குமார் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
184.    அமித் முஷ்டாக் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
185.    லோன் முசாஃபர் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
186.    சௌன் ரோஜர் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
187.    ஜெய்தீப் பாம்பு Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
188.    நன்ரே பர்கர் Rs. 20.00 Lac பவுலர் தென்னாப்பிரிக்கா
189.    V. கௌசிக் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
190.    அமித் மிஸ்ரா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
191.    அனுஜ் ராஜ் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
192.    அபிஜீத் சாகெட் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
193.    ராகுல் சுக்லா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
194.    நுவான் துஷ்ஸரா Rs. 20.00 Lac பவுலர் இலங்கை
195.    சைதன்யா பிஷ்ணோய் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
196.    மாயன்க் டக்கர் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
197.    மிகேல் ப்ரீடோரியஸ் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா
198.    சிவம் சர்மா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
199.    சன்விர் சிங் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
200.    த்ருஷாந்த் சோனி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
201.    M. வெங்கடேஷ் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
202.    பண்டாரு ஐயப்பா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
203.    குர்னூர் சிங் ப்ரார் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
204.    ஆகாஷ் சௌத்ரி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
205.    மோஹித் ஜாங்ரா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
206.    ஆக்யூப் கான் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
207.    ருபேன் ட்ரம்பெல்மேன் Rs. 20.00 Lac பவுலர் Namibia
208.    அக்யூப் தார் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
209.    ஷிராக் காந்தி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
210.    சிஜோமான் ஜோசப் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
211.    அனிருதா ஜோஷி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
212.    சுபம் சிங் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
213.    அர்பித் குலேரியா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
214.    விபுல் கிருஷ்ணா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
215.    சப்வான் பட்டேல் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
216.    மணிஷ் ரெட்டி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
217.    ரவி ஷர்மா Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
218.    சுபம் சிங் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
219.    கோர்பின் போஷ் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா
220.    நாதன் மெக்காண்ட்ரோ Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
221.    டிவேஷ் பதானிய Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
222.    சுப்மான் ரஞ்சானே Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
223.    டாம் ரோஜர்ஸ் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
224.    ஜோஹன்ஸ் ஸ்மித் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் Namibia
225.    சாகர் திரிவேதி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
226.    ஹர்ஷ் தியாகி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
227.    ஆர் விவேக் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
228.    ஆர். சோனு யாதவ் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
229.    அதிசயராஜ் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
230.    ஒட்னெயில் பார்ட்மேன் Rs. 20.00 Lac பவுலர் தென்னாப்பிரிக்கா
231.    M.B. தர்ஷன் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
232.    V. கௌதம் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
233.    க்வேசி கும்தே Rs. 20.00 Lac பவுலர் தென்னாப்பிரிக்கா
234.    லியாம் குத்ரீ Rs. 20.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா
235.    லியாம் ஹாட்சர் Rs. 20.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா
236.    ஜே பிஸ்ட்டா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
237.    சௌரவ் சௌஹான் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
238.    டாஜிந்தர் திலோன் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
239.    திகன்ஷு நேகி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
240.    அபிஷேக் ராவத் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
241.    K.V. சசிகாந்த் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
242.    சிவம் சர்மா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
243.    அமித் யாதவ் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
244.    மனோஜ் பாண்டேஜ் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
245.    அருண் ஷார்ப்ராணா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
246.    அஜய் தேவ் கெளட் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
247.    திவ்யாங் ஹிங்னேகர் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
248.    அசிம் காஸி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
249.    சுஜித் நாயக் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
250.    பர்த் சஹானி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
251.    விவ்ராட் ஷர்மா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
252.    குமார் கார்திகேயா சிங் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
253.    ரவி சவுகான் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
254.    ஷாஃபிகுல்லா காஃபாரி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஆப்கானிஸ்தான்
255.    எம் முகமது Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
256.    புல்கித் நாரங் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
257.    ப்ராடோஷ் பால் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
258.    புஷ்பேந்திரா சிங் ரத்தோர் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
259.    ஜேசன் சங்கா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
260.    புர்மாங்க் தியாகி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
261.    சமார்த் வ்யாஸ் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
262.    தேவ் லாக்ரா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
263.    அஜய் மண்டல் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
264.    லகான் ராஜா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
265.    கிரிநாத் ரெட்டி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
266.    சித்தாந்த் சர்மா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
267.    மேத்யூவ் ஷார்ட் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
268.    சௌரின் தாக்கூர் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
269.    நியீம் யங் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்
270.    யுவ்ராஜ் சௌத்ரி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
271.    சாஹில் திவான் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
272.    அர்ஜித் குப்தா Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
273.    மிகில் ஜெய்ஷ்வால் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
274.    ரியான் ஜான் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்
275.    கௌசிக் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
276.    சிதேந்தர் பால் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
277.    ஜாண்டி சித்து Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
278.    யாஷோவர்தன் சிங் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
279.    பேயர்ஸ் ஸ்வானேபோயல் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா
280.    ப்ரான்ஷு விஜய்ரான் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
281.    இஷான் அஃப்ரிடி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
282.    முகமது அஃப்ரிடி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
283.    ப்ரெரித் அகர்வால் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
284.    எய்டன் சாஹில் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
285.    மார்க் தேயல் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்
286.    நிதிஷ் ராஜகோபால் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
287.    பாவங்கா சந்தீப் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
288.    சாஃப்யான் ஷாரிஃப் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் Scotland
289.    ஹென்றி ஷிப்லே Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் நியூசிலாந்து
290.    மேக்ஸ்வெல் சுவாமிநாதன் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
291.    ஜோஹன் வான் டிக் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் தென்னாப்பிரிக்கா
292.    துனித் வெல்லாலகே Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இலங்கை
293.    அக்னிவேஷ் அயாச்சி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
294.    ஆரோன் ஹார்டி Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
295.    லான்ஸ் மோரிஸ் Rs. 20.00 Lac பவுலர் ஆஸ்திரேலியா
296.    நிவேதன் ராதாகிருஷ்ணன் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஆஸ்திரேலியா
297.    நிதிஷ் ரெட்டி Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் இந்தியா
298.    ஹர்திக் தாமோர் Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் இந்தியா
299.    மிக்கீர் கீர்வானி Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
300.    சாய்ராஜ் பாட்டில் Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
301.    மோனு சிங் Rs. 20.00 Lac பவுலர் இந்தியா
தேர்வானவர்கள்
வீரர் பெயர் ஆரம்ப விலை இறுதி விலை திறமை அணி நாடு
1.    அமான் கான் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் கொல்கத்தா இந்தியா
2.    டேவிட் வில்லி Rs. 2.00 Cr Rs. 2.00 Cr ஆல் ரவுண்டர் பெங்களூர் இங்கிலாந்து
3.    ஃபாபியன் ஆலேன் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை மேற்கிந்திய தீவுகள்
4.    லவ்னித் சிசோடியா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் பெங்களூர் இந்தியா
5.    ஆர்யன் ஜுயால் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் மும்பை இந்தியா
6.    சாய் சுதர்சன் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் அகமதாபாத் இந்தியா
7.    சித்தார்த் கவுல் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac பவுலர் பெங்களூர் இந்தியா
8.    டேரில் மிட்செல் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் நியூசிலாந்து
9.    ராசி வான் டெர் டுசென் Rs. 1.00 Cr Rs. 1.00 Cr பேட்ஸ்மேன் ராஜஸ்தான் தென்னாப்பிரிக்கா
10.    விக்கி ஆஷ்ட்வால் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் டெல்லி இந்தியா
11.    நாதன் கோல்டர் நில் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பவுலர் ராஜஸ்தான் ஆஸ்திரேலியா
12.    ஜேம்ஸ் நீஷம் Rs. 1.50 Cr Rs. 1.50 Cr ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் நியூசிலாந்து
13.    உமேஷ் யாதவ் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பவுலர் கொல்கத்தா இந்தியா
14.    முகமது நபி Rs. 1.00 Cr Rs. 1.00 Cr ஆல் ரவுண்டர் கொல்கத்தா ஆப்கானிஸ்தான்
15.    சுப்மன் கார்வால் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் இந்தியா
16.    அர்ஜூன் டெண்டுல்கர் Rs. 20.00 Lac Rs. 30.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
17.    கே.பகத் வர்மா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் சென்னை இந்தியா
18.    ஹிர்திக் ஷோகீன் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
19.    ரமேஷ் குமார் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் கொல்கத்தா இந்தியா
20.    வருண் ஆரோன் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பவுலர் அகமதாபாத் இந்தியா
21.    குல்தீப் யாதவ் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் ராஜஸ்தான் இந்தியா
22.    பென்னி ஹோவெல் Rs. 40.00 Lac Rs. 40.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இங்கிலாந்து
23.    ராகுல் புத்தி Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் மும்பை இந்தியா
24.    டிம் சவூதி Rs. 1.50 Cr Rs. 1.50 Cr பவுலர் கொல்கத்தா நியூசிலாந்து
25.    குர்கிரீட் சிங் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் அகமதாபாத் இந்தியா
26.    பனுகா ராஜபக்சே Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பேட்ஸ்மேன் பஞ்சாப் இலங்கை
27.    டேஜாஸ் ப்ரோகா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் ராஜஸ்தான் இந்தியா
28.    மயங்க் யாதவ் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் லக்னோ இந்தியா
29.    துருவ் ஜூரல் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் ராஜஸ்தான் இந்தியா
30.    அதர்வா டைட் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
31.    ராமன்தீப் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
32.    பஸல்ஹக் பரூக்கி Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பவுலர் ஹைதராபாத் ஆப்கானிஸ்தான்
33.    நாதன் எல்லிஸ் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac பவுலர் பஞ்சாப் ஆஸ்திரேலியா
34.    டிம் செய்பர்ட் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac விக்கெட் கீப்பர் டெல்லி நியூசிலாந்து
35.    கிளென் பிலிப்ஸ் Rs. 1.50 Cr Rs. 1.50 Cr விக்கெட் கீப்பர் ஹைதராபாத் நியூசிலாந்து
36.    கருண் நாயர் Rs. 50.00 Lac Rs. 1.40 Cr பேட்ஸ்மேன் ராஜஸ்தான் இந்தியா
37.    ஏவின் லெவிஸ் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பேட்ஸ்மேன் லக்னோ மேற்கிந்திய தீவுகள்
38.    அலெக்ஸ் ஹால்ஸ் Rs. 1.50 Cr Rs. 1.50 Cr பேட்ஸ்மேன் கொல்கத்தா இங்கிலாந்து
39.    குல்தீப் சென் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் ராஜஸ்தான் இந்தியா
40.    கார்ன் ஷர்மா Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பவுலர் பெங்களூர் இந்தியா
41.    லுங்கிசனி கிடி Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பவுலர் டெல்லி தென்னாப்பிரிக்கா
42.    கிறிஸ் ஜோர்டான் Rs. 2.00 Cr Rs. 3.60 Cr ஆல் ரவுண்டர் சென்னை இங்கிலாந்து
43.    விஷ்ணு வினோத் Rs. 20.00 Lac Rs. 50.00 Lac விக்கெட் கீப்பர் ஹைதராபாத் இந்தியா
44.    ஜகதீசன் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் சென்னை இந்தியா
45.    அன்மோல் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் மும்பை இந்தியா
46.    சி ஹரி நிஷாந்த் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் சென்னை இந்தியா
47.    மத்தேயு வேட் Rs. 2.00 Cr Rs. 2.40 Cr விக்கெட் கீப்பர் அகமதாபாத் ஆஸ்திரேலியா
48.    விரித்திமான் சாகா Rs. 1.00 Cr Rs. 1.90 Cr விக்கெட் கீப்பர் அகமதாபாத் இந்தியா
49.    சாம் பில்லிங்ஸ் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr விக்கெட் கீப்பர் கொல்கத்தா இங்கிலாந்து
50.    டேவிட் மில்லர் Rs. 1.00 Cr Rs. 3.00 Cr பேட்ஸ்மேன் அகமதாபாத் தென்னாப்பிரிக்கா
51.    அனுனாய் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் இந்தியா
52.    அசோக் ஷர்மா Rs. 20.00 Lac Rs. 55.00 Lac பவுலர் கொல்கத்தா இந்தியா
53.    அன்ஷ் படேல் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
54.    முகமது அர்ஷத் கான் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
55.    சௌரப் துபே Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் ஹைதராபாத் இந்தியா
56.    பால்டேஜ் தாண்டா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் பஞ்சாப் இந்தியா
57.    கரண் சர்மா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் லக்னோ இந்தியா
58.    கேல் மேயர்ஸ் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் லக்னோ மேற்கிந்திய தீவுகள்
59.    ஷாஷாங்க் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் ஹைதராபாத் இந்தியா
60.    விரித்திக் சாட்டர்ஜி Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
61.    பிராதம் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் கொல்கத்தா இந்தியா
62.    பிரதீப் சங்வான் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் அகமதாபாத் இந்தியா
63.    அபிஜித் டோமர் Rs. 20.00 Lac Rs. 40.00 Lac பேட்ஸ்மேன் கொல்கத்தா இந்தியா
64.    ஆர் சமரத் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் ஹைதராபாத் இந்தியா
65.    சமிகா கருணாரத்னே Rs. 50.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் கொல்கத்தா இலங்கை
66.    பாபா இந்திரஜித் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் கொல்கத்தா இந்தியா
67.    அனீஸ்வர் கௌதம் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பெங்களூர் இந்தியா
68.    ஆயுஷ் பதோனி Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் லக்னோ இந்தியா
69.    ரிலே மெரிடித் Rs. 1.00 Cr Rs. 1.00 Cr பவுலர் மும்பை ஆஸ்திரேலியா
70.    அல்சாரி ஜோசப் Rs. 75.00 Lac Rs. 2.40 Cr பவுலர் அகமதாபாத் மேற்கிந்திய தீவுகள்
71.    சியான் அபோட் Rs. 75.00 Lac Rs. 2.40 Cr பவுலர் ஹைதராபாத் ஆஸ்திரேலியா
72.    பிரஷாந்த் சொலாங்கி Rs. 20.00 Lac Rs. 1.20 Cr பவுலர் சென்னை இந்தியா
73.    சாமா மிலன்ட் Rs. 20.00 Lac Rs. 25.00 Lac பவுலர் பெங்களூர் இந்தியா
74.    மொஹ்சின் கான் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் லக்னோ இந்தியா
75.    ரஷிக் டார் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் கொல்கத்தா இந்தியா
76.    முகேஷ் சவுத்ரி Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் சென்னை இந்தியா
77.    வைபவ் அரோரா Rs. 20.00 Lac Rs. 2.00 Cr பவுலர் பஞ்சாப் இந்தியா
78.    சூயாஷ் பிரபுதேஷி Rs. 20.00 Lac Rs. 30.00 Lac ஆல் ரவுண்டர் பெங்களூர் இந்தியா
79.    ப்ரேராக் மன்கட் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
80.    பிரவின் டுபே Rs. 20.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் டெல்லி இந்தியா
81.    டிம் டேவிட் Rs. 40.00 Lac Rs. 8.25 Cr ஆல் ரவுண்டர் மும்பை ஆஸ்திரேலியா
82.    சுப்ரான்ஷு சேனாபதி Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் சென்னை இந்தியா
83.    ஆடம் மில்ஸ் Rs. 1.50 Cr Rs. 1.90 Cr பவுலர் சென்னை நியூசிலாந்து
84.    நிமல் மில்ஸ் Rs. 1.00 Cr Rs. 1.50 Cr பவுலர் மும்பை இங்கிலாந்து
85.    ஓபேத் மெக்காய் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac பவுலர் ராஜஸ்தான் மேற்கிந்திய தீவுகள்
86.    ஜேசன் பேரான்டோர்ப் Rs. 75.00 Lac Rs. 75.00 Lac பவுலர் பெங்களூர் ஆஸ்திரேலியா
87.    ரொமாரியோ செப்பர்ட் Rs. 75.00 Lac Rs. 7.75 Cr ஆல் ரவுண்டர் ஹைதராபாத் மேற்கிந்திய தீவுகள்
88.    மிட்செல் சாண்டர் Rs. 1.00 Cr Rs. 1.90 Cr ஆல் ரவுண்டர் சென்னை நியூசிலாந்து
89.    டேனியல் சாம்ஸ் Rs. 1.00 Cr Rs. 2.60 Cr ஆல் ரவுண்டர் மும்பை ஆஸ்திரேலியா
90.    ஷெர்பான் ரூதர்போர்ட் Rs. 1.00 Cr Rs. 1.00 Cr ஆல் ரவுண்டர் பெங்களூர் மேற்கிந்திய தீவுகள்
91.    டிவாயின் பிரிடோரிஸ் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் சென்னை தென்னாப்பிரிக்கா
92.    ரிஷி தவான் Rs. 50.00 Lac Rs. 55.00 Lac ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
93.    ஜோப்ரா ஆர்க்கேர் Rs. 2.00 Cr Rs. 8.00 Cr ஆல் ரவுண்டர் மும்பை இங்கிலாந்து
94.    ராவர்மன் போவெல் Rs. 75.00 Lac Rs. 2.80 Cr பேட்ஸ்மேன் டெல்லி மேற்கிந்திய தீவுகள்
95.    டேவன் கான்வாய் Rs. 1.00 Cr Rs. 1.00 Cr பேட்ஸ்மேன் சென்னை நியூசிலாந்து
96.    பின் ஆலன் Rs. 50.00 Lac Rs. 80.00 Lac பேட்ஸ்மேன் பெங்களூர் நியூசிலாந்து
97.    சிமர்ஜித் சிங் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் சென்னை இந்தியா
98.    யாஷ் தயாள் Rs. 20.00 Lac Rs. 3.20 Cr பவுலர் அகமதாபாத் இந்தியா
99.    ராஜ்வர்தன் ஹங்கேர்கர் Rs. 30.00 Lac Rs. 1.50 Cr ஆல் ரவுண்டர் சென்னை இந்தியா
100.    ராஜ் அங்கட் பவா Rs. 20.00 Lac Rs. 2.00 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
101.    சஞ்சய் யாதவ் Rs. 20.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
102.    தர்ஷன் நல்கண்டே Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் அகமதாபாத் இந்தியா
103.    அனுகூல் ராய் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் கொல்கத்தா இந்தியா
104.    மகிபால் லொம்ரோர் Rs. 40.00 Lac Rs. 95.00 Lac ஆல் ரவுண்டர் பெங்களூர் இந்தியா
105.    என். திலக் வர்மா Rs. 20.00 Lac Rs. 1.70 Cr ஆல் ரவுண்டர் மும்பை இந்தியா
106.    யாஷ் தல் Rs. 20.00 Lac Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் டெல்லி இந்தியா
107.    ரிப்பால் பட்டேல் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் டெல்லி இந்தியா
108.    லலித் யாதவ Rs. 20.00 Lac Rs. 65.00 Lac ஆல் ரவுண்டர் டெல்லி இந்தியா
109.    மானான் வோக்ரா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் லக்னோ இந்தியா
110.    ரிங்கு சிங் Rs. 20.00 Lac Rs. 55.00 Lac பேட்ஸ்மேன் கொல்கத்தா இந்தியா
111.    மஹீஸ் தீக்‌ஷனா Rs. 50.00 Lac Rs. 70.00 Lac பவுலர் சென்னை இலங்கை
112.    ஷாபாஸ் நதீம் Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பவுலர் லக்னோ இந்தியா
113.    மாயன்க் மார்கெண்டே Rs. 50.00 Lac Rs. 65.00 Lac பவுலர் மும்பை இந்தியா
114.    ஜெயதேவ் உனட்கட் Rs. 75.00 Lac Rs. 1.30 Cr பவுலர் மும்பை இந்தியா
115.    நவ்தீப் சைனி Rs. 75.00 Lac Rs. 2.60 Cr பவுலர் ராஜஸ்தான் இந்தியா
116.    சந்தீப் சர்மா Rs. 50.00 Lac Rs. 50.00 Lac பவுலர் பஞ்சாப் இந்தியா
117.    சேத்தன் சக்காரியா Rs. 50.00 Lac Rs. 4.20 Cr பவுலர் டெல்லி இந்தியா
118.    துஷ்மண்டா சமீரா Rs. 50.00 Lac Rs. 2.00 Cr பவுலர் லக்னோ இலங்கை
119.    சையத் கலீல் அகமது Rs. 50.00 Lac Rs. 5.25 Cr பவுலர் டெல்லி இந்தியா
120.    கே. கெளதம் Rs. 50.00 Lac Rs. 90.00 Lac ஆல் ரவுண்டர் லக்னோ இந்தியா
121.    ஷிவம் டியூப் Rs. 50.00 Lac Rs. 4.00 Cr ஆல் ரவுண்டர் சென்னை இந்தியா
122.    மார்கோ ஜென்சன் Rs. 50.00 Lac Rs. 4.20 Cr ஆல் ரவுண்டர் ஹைதராபாத் தென்னாப்பிரிக்கா
123.    ஓடியேன் ஸ்மித் Rs. 1.00 Cr Rs. 6.00 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் மேற்கிந்திய தீவுகள்
124.    விஜய் சங்கர் Rs. 50.00 Lac Rs. 1.40 Cr ஆல் ரவுண்டர் அகமதாபாத் இந்தியா
125.    ஜெயந்த் யாதவ் Rs. 1.00 Cr Rs. 1.70 Cr ஆல் ரவுண்டர் அகமதாபாத் இந்தியா
126.    டாமினிக் ட்ரேக்ஸ் Rs. 75.00 Lac Rs. 1.10 Cr ஆல் ரவுண்டர் அகமதாபாத் மேற்கிந்திய தீவுகள்
127.    லியாம் லிவிங்க்ஸ்டன் Rs. 1.00 Cr Rs. 11.50 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் இங்கிலாந்து
128.    மன்தீப் சிங் Rs. 50.00 Lac Rs. 1.10 Cr பேட்ஸ்மேன் டெல்லி இந்தியா
129.    அஜங்கியா ரஹானே Rs. 1.00 Cr Rs. 1.00 Cr பேட்ஸ்மேன் கொல்கத்தா இந்தியா
130.    ஐடென் மார்கெரெம் Rs. 1.00 Cr Rs. 2.60 Cr பேட்ஸ்மேன் ஹைதராபாத் தென்னாப்பிரிக்கா
131.    ஆர் சாய் கிஷோர் Rs. 20.00 Lac Rs. 3.00 Cr பவுலர் அகமதாபாத் இந்தியா
132.    ஜெகதீஷா சுஜித் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் ஹைதராபாத் இந்தியா
133.    ஷ்ரேயஸ் கோபால் Rs. 20.00 Lac Rs. 75.00 Lac பவுலர் ஹைதராபாத் இந்தியா
134.    கே சி கரியப்பா Rs. 20.00 Lac Rs. 30.00 Lac பவுலர் ராஜஸ்தான் இந்தியா
135.    முருகன் அஸ்வின் Rs. 20.00 Lac Rs. 1.60 Cr பவுலர் மும்பை இந்தியா
136.    நூர் அஹ்மது Rs. 30.00 Lac Rs. 30.00 Lac பவுலர் அகமதாபாத் ஆப்கானிஸ்தான்
137.    அன்கிட் சிங் ராஜ்புட் Rs. 20.00 Lac Rs. 50.00 Lac பவுலர் லக்னோ இந்தியா
138.    துஷார் டேஷ்பாண்டே Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் சென்னை இந்தியா
139.    இஷான் போரேல் Rs. 20.00 Lac Rs. 25.00 Lac பவுலர் பஞ்சாப் இந்தியா
140.    அவினேஷ் கான் Rs. 20.00 Lac Rs. 10.00 Cr பவுலர் லக்னோ இந்தியா
141.    K.M. ஆசிஃப் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் சென்னை இந்தியா
142.    ஆகாஷ் தீப் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பவுலர் பெங்களூர் இந்தியா
143.    கார்த்திக் தியாகி Rs. 20.00 Lac Rs. 4.00 Cr பவுலர் ஹைதராபாத் இந்தியா
144.    பேசில் தம்பி Rs. 30.00 Lac Rs. 30.00 Lac பவுலர் மும்பை இந்தியா
145.    ஜிதேஷ் சர்மா Rs. 20.00 Lac Rs. 20.00 Lac விக்கெட் கீப்பர் பஞ்சாப் இந்தியா
146.    ஷெல்டன் ஜாக்ஸ்ன் Rs. 30.00 Lac Rs. 60.00 Lac விக்கெட் கீப்பர் கொல்கத்தா இந்தியா
147.    ப்ரப்சிம்ரன் சிங் Rs. 20.00 Lac Rs. 60.00 Lac விக்கெட் கீப்பர் பஞ்சாப் இந்தியா
148.    அனுஜ் ராவத் Rs. 20.00 Lac Rs. 3.40 Cr விக்கெட் கீப்பர் பெங்களூர் இந்தியா
149.    கே.எஸ்.பாரத் Rs. 20.00 Lac Rs. 2.00 Cr விக்கெட் கீப்பர் டெல்லி இந்தியா
150.    ஷபாஸ் அஹ்மது Rs. 30.00 Lac Rs. 2.40 Cr ஆல் ரவுண்டர் பெங்களூர் இந்தியா
151.    ஹர்ப்ரீத் பிரார் Rs. 20.00 Lac Rs. 3.80 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
152.    கம்லேஷ் நாகர்கோட்டி Rs. 40.00 Lac Rs. 1.10 Cr ஆல் ரவுண்டர் டெல்லி இந்தியா
153.    ராகுல் டெவாடியா Rs. 40.00 Lac Rs. 9.00 Cr ஆல் ரவுண்டர் அகமதாபாத் இந்தியா
154.    சிவம் மாவி Rs. 40.00 Lac Rs. 7.25 Cr ஆல் ரவுண்டர் கொல்கத்தா இந்தியா
155.    ஷாருக் கான் Rs. 40.00 Lac Rs. 9.00 Cr ஆல் ரவுண்டர் பஞ்சாப் இந்தியா
156.    ஷரஃராஸ் கான் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் டெல்லி இந்தியா
157.    அபிஷேக் ஷர்மா Rs. 20.00 Lac Rs. 6.50 Cr ஆல் ரவுண்டர் ஹைதராபாத் இந்தியா
158.    ரியான் பராக் Rs. 30.00 Lac Rs. 3.80 Cr ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் இந்தியா
159.    ராகுல் திரிபாதி Rs. 40.00 Lac Rs. 8.50 Cr பேட்ஸ்மேன் ஹைதராபாத் இந்தியா
160.    அஸ்வின் ஹெப்பார் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் டெல்லி இந்தியா
161.    டேவால்ட் ப்ரேவிஸ் Rs. 20.00 Lac Rs. 3.00 Cr பேட்ஸ்மேன் மும்பை தென்னாப்பிரிக்கா
162.    அபினவ் சடரங்கனி Rs. 20.00 Lac Rs. 2.60 Cr பேட்ஸ்மேன் அகமதாபாத் இந்தியா
163.    ப்ரியம் கார்க் Rs. 20.00 Lac Rs. 20.00 Lac பேட்ஸ்மேன் ஹைதராபாத் இந்தியா
164.    யுவேந்திர சாஹல் Rs. 2.00 Cr Rs. 6.50 Cr பவுலர் ராஜஸ்தான் இந்தியா
165.    ராகுல் சாகர் Rs. 75.00 Lac Rs. 5.25 Cr பவுலர் பஞ்சாப் இந்தியா
166.    குல்தீப் யாதவ் Rs. 1.00 Cr Rs. 2.00 Cr பவுலர் டெல்லி இந்தியா
167.    முஸ்தபிர் ரஹ்மான் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பவுலர் டெல்லி வங்கதேசம்
168.    ஷரத்துல் தாக்குர் Rs. 2.00 Cr Rs. 10.75 Cr பவுலர் டெல்லி இந்தியா
169.    புவனேஷ்வர் குமார் Rs. 2.00 Cr Rs. 4.20 Cr பவுலர் ஹைதராபாத் இந்தியா
170.    மார்க் வுட் Rs. 2.00 Cr Rs. 7.50 Cr பவுலர் லக்னோ இங்கிலாந்து
171.    ஜோஸ் ஹேசல்வுட் Rs. 2.00 Cr Rs. 7.75 Cr பவுலர் பெங்களூர் ஆஸ்திரேலியா
172.    லோகி பெர்குசன் Rs. 2.00 Cr Rs. 10.00 Cr பவுலர் அகமதாபாத் நியூசிலாந்து
173.    பிரசித் கிருஷ்ணா Rs. 1.00 Cr Rs. 10.00 Cr பவுலர் ராஜஸ்தான் இந்தியா
174.    தீபக் ஷாஹர் Rs. 2.00 Cr Rs. 14.00 Cr பவுலர் சென்னை இந்தியா
175.    டி நடராஜன் Rs. 1.00 Cr Rs. 4.00 Cr பவுலர் ஹைதராபாத் இந்தியா
176.    நிக்கோலஸ் பூரான் Rs. 1.50 Cr Rs. 10.75 Cr விக்கெட் கீப்பர் ஹைதராபாத் மேற்கிந்திய தீவுகள்
177.    தினேஷ் கார்த்திக் Rs. 2.00 Cr Rs. 5.50 Cr விக்கெட் கீப்பர் பெங்களூர் இந்தியா
178.    ஜோனி பிரைஸ்டோ Rs. 1.50 Cr Rs. 6.75 Cr விக்கெட் கீப்பர் பஞ்சாப் இங்கிலாந்து
179.    இஷான் கிஷான் Rs. 2.00 Cr Rs. 15.25 Cr விக்கெட் கீப்பர் மும்பை இந்தியா
180.    அம்பதி ராயுடு Rs. 2.00 Cr Rs. 6.75 Cr விக்கெட் கீப்பர் சென்னை இந்தியா
181.    மிட்செல் மார்ஷ் Rs. 2.00 Cr Rs. 6.50 Cr ஆல் ரவுண்டர் டெல்லி ஆஸ்திரேலியா
182.    க்ருனால் பாண்டியா Rs. 2.00 Cr Rs. 8.25 Cr ஆல் ரவுண்டர் லக்னோ இந்தியா
183.    வாஷிங்க்டன் சுந்தர் Rs. 1.50 Cr Rs. 8.75 Cr ஆல் ரவுண்டர் ஹைதராபாத் இந்தியா
184.    வானின்டு ஹசரங்கா Rs. 1.00 Cr Rs. 10.75 Cr ஆல் ரவுண்டர் பெங்களூர் இலங்கை
185.    தீபக் ஹூடா Rs. 75.00 Lac Rs. 5.75 Cr ஆல் ரவுண்டர் லக்னோ இந்தியா
186.    ஹர்ஷால் பட்டேல் Rs. 2.00 Cr Rs. 10.75 Cr ஆல் ரவுண்டர் பெங்களூர் இந்தியா
187.    ஜேசன் ஹோல்டர் Rs. 1.50 Cr Rs. 8.75 Cr ஆல் ரவுண்டர் லக்னோ மேற்கிந்திய தீவுகள்
188.    நிதிஷ் ராணா Rs. 1.00 Cr Rs. 8.00 Cr ஆல் ரவுண்டர் கொல்கத்தா இந்தியா
189.    டிவைன் பிராவோ Rs. 2.00 Cr Rs. 4.40 Cr ஆல் ரவுண்டர் சென்னை மேற்கிந்திய தீவுகள்
190.    தேவ்தத் படிக்கல் Rs. 2.00 Cr Rs. 7.75 Cr பேட்ஸ்மேன் ராஜஸ்தான் இந்தியா
191.    ஜேசன் ராய் Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பேட்ஸ்மேன் அகமதாபாத் இங்கிலாந்து
192.    ராபின் உத்தப்ப்பா Rs. 2.00 Cr Rs. 2.00 Cr பேட்ஸ்மேன் சென்னை இந்தியா
193.    ஷிம்ரான் ஹெட்மையர் Rs. 1.50 Cr Rs. 8.50 Cr பேட்ஸ்மேன் ராஜஸ்தான் மேற்கிந்திய தீவுகள்
194.    மனிஷ் பாண்டே Rs. 1.00 Cr Rs. 4.60 Cr பேட்ஸ்மேன் லக்னோ இந்தியா
195.    டேவிட் வார்னர் Rs. 2.00 Cr Rs. 6.25 Cr பேட்ஸ்மேன் டெல்லி ஆஸ்திரேலியா
196.    குயின்டன் டி காக் Rs. 2.00 Cr Rs. 6.75 Cr விக்கெட் கீப்பர் லக்னோ தென்னாப்பிரிக்கா
197.    பஃப் டியூ பிளசிஸ் Rs. 2.00 Cr Rs. 7.00 Cr பேட்ஸ்மேன் பெங்களூர் தென்னாப்பிரிக்கா
198.    முஹம்மது ஷமி Rs. 2.00 Cr Rs. 6.25 Cr பவுலர் அகமதாபாத் இந்தியா
199.    ஷ்ரேயஸ் ஐயர் Rs. 2.00 Cr Rs. 12.25 Cr பேட்ஸ்மேன் கொல்கத்தா இந்தியா
200.    டிரெண்ட் போல்ட் Rs. 2.00 Cr Rs. 8.00 Cr பவுலர் ராஜஸ்தான் நியூசிலாந்து
201.    ககிஸோ ரபாடா Rs. 2.00 Cr Rs. 9.25 Cr பவுலர் பஞ்சாப் தென்னாப்பிரிக்கா
202.    பாட் கும்மின்ஸ் Rs. 2.00 Cr Rs. 7.25 Cr ஆல் ரவுண்டர் கொல்கத்தா ஆஸ்திரேலியா
203.    ரவிச்சந்திரன் அஸ்வின் Rs. 2.00 Cr Rs. 5.00 Cr ஆல் ரவுண்டர் ராஜஸ்தான் இந்தியா
204.    ஷிகர் தவான் Rs. 2.00 Cr Rs. 8.25 Cr பேட்ஸ்மேன் பஞ்சாப் இந்தியா
அணி விவரம்
வீரர் பெயர் இறுதி விலை திறமை நாடு
1    ஹர்திக் பாண்டியா RETAINED Rs. 15.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா
2    ரஷீத் கான் அர்மான் RETAINED Rs. 15.00 Cr பவுலர் ஆப்கானிஸ்தான்
3    லோகி பெர்குசன் AUCTIONED Rs. 10.00 Cr பவுலர் நியூசிலாந்து
4    ராகுல் டெவாடியா AUCTIONED Rs. 9.00 Cr ஆல் ரவுண்டர் இந்தியா
5    சுப்மான் கில் RETAINED Rs. 8.00 Cr பேட்ஸ்மேன் இந்தியா
6    முஹம்மது ஷமி AUCTIONED Rs. 6.25 Cr பவுலர் இந்தியா
7    யாஷ் தயாள் AUCTIONED Rs. 3.20 Cr பவுலர் இந்தியா
8    டேவிட் மில்லர் AUCTIONED Rs. 3.00 Cr பேட்ஸ்மேன் தென்னாப்பிரிக்கா
9    ஆர் சாய் கிஷோர் AUCTIONED Rs. 3.00 Cr பவுலர் இந்தியா
10    அபினவ் சடரங்கனி AUCTIONED Rs. 2.60 Cr பேட்ஸ்மேன் இந்தியா
11    மத்தேயு வேட் AUCTIONED Rs. 2.40 Cr விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியா
12    அல்சாரி ஜோசப் AUCTIONED Rs. 2.40 Cr பவுலர் மேற்கிந்திய தீவுகள்
13    ஜேசன் ராய் AUCTIONED Rs. 2.00 Cr பேட்ஸ்மேன் இங்கிலாந்து
14    விரித்திமான் சாகா AUCTIONED Rs. 1.90 Cr விக்கெட் கீப்பர் இந்தியா
15    ஜெயந்த் யாதவ் AUCTIONED Rs. 1.70 Cr ஆல் ரவுண்டர் இந்தியா
16    விஜய் சங்கர் AUCTIONED Rs. 1.40 Cr ஆல் ரவுண்டர் இந்தியா
17    டாமினிக் ட்ரேக்ஸ் AUCTIONED Rs. 1.10 Cr ஆல் ரவுண்டர் மேற்கிந்திய தீவுகள்
18    குர்கிரீட் சிங் AUCTIONED Rs. 50.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
19    வருண் ஆரோன் AUCTIONED Rs. 50.00 Lac பவுலர் இந்தியா
20    நூர் அஹ்மது AUCTIONED Rs. 30.00 Lac பவுலர் ஆப்கானிஸ்தான்
21    தர்ஷன் நல்கண்டே AUCTIONED Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
22    சாய் சுதர்சன் AUCTIONED Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா
23    பிரதீப் சங்வான் AUCTIONED Rs. 20.00 Lac ஆல் ரவுண்டர் இந்தியா

சமீபத்திய செய்திகள்

கருத்துக்கணிப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X