5-வது ஆசிய உள்ளரங்க விளையாட்டு போட்டி: 3000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம்

By Mathi

அஸ்காபாத்: துர்க்மேனிஸ்தானில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய உள்ளரங்கு விளையாட்டுப் போட்டிகளில் 3,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 5-வது ஆசிய உள்ளரங்கு ஓட்டப் போட்டியில் இந்தியா வெல்லும் முதலாவது தங்கம் இது.

5-வது ஆசிய உள்ளரங்கு போட்டிகள் துர்க்மேனிஸ்தான் தலைநகர் அஷ்காபாத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 2 நாட்களாக 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் நடைபெற்றன.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். ஏற்கனவே பல சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருக்கிறார் லட்சுமணன்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India's Lakshmanan won the men's 3000m event at Asian Indoor Games.
Story first published: Tuesday, September 19, 2017, 20:21 [IST]
Other articles published on Sep 19, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X