லண்டன்: உலகின் மிகவும் வேகமாக மனிதரான, மின்னல்'உசேன் போல்ட், ரசிகரா நீங்கள். இன்று நள்ளிரவில், டிவியை பார்க்கத் தவறாதீர்கள். தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ள உசேன் போல்ட், தனது கடைசி போட்டியில் தங்கத்துடன் விடைபெறுவரா என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.
எட்டு ஒலிம்பிக் தங்கம் வென்றுள்ள போல்ட், உலக தடகளப் போட்டிகளில், 11 தங்கம் உள்பட, 14 பதக்கங்களை வென்றுள்ளார்.