For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய போட்டியில் எத்தனை தமிழக வீரர்கள் பதக்கம் வென்றார்கள்? கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்!

சென்னை : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு 69 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஆசிய விளையாட்டில் இந்தியா சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது. இரண்டாம் முறையாக தன் அதிக பட்சமான 15 தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்துள்ளது இந்தியா.

இதில் தமிழ்நாட்டின் சார்பில் எத்தனை வீரர்கள் பதக்கம் வென்றார்கள்? இதுகுறித்து ஆராய்ந்த போது, இதுவரை பல்வேறு மாறுபட்ட தகவல்கள் கிடைத்தன. கடைசியில், 15 வீரர்கள் வென்று இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்கள். இவர்களில் சிலர் வேறு மாநிலத்தில் இருந்து வேலை அல்லது பயிற்சி காரணமாக தமிழ்நாட்டில் இருப்பதால் அவர்களும் தமிழ்நாட்டின் சார்பாகவே ஆசிய போட்டியில் பங்கேற்று இருக்கிறார்கள்.

Complete list of asian games medal winners from Tamilnadu
Complete list of asian games medal winners from Tamilnadu
Complete list of asian games medal winners from Tamilnadu

இதோ தமிழக வீரர்களின் பதக்கப் பட்டியல் :

எண் வீரர் பெயர் விளையாட்டு பிரிவு பதக்கம்
1 ஆரோக்யா ராஜீவ் தடகளம் கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் வெள்ளி
ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் வெள்ளி
2 தருண் அய்யாசாமி தடகளம் ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் வெள்ளி
ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் வெள்ளி
3 தீபிகா பல்லிகல் ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் வெண்கலம்


மகளிர் அணி வெள்ளி
4 ஜோஷ்னா சின்னப்பா
ஸ்குவாஷ்
மகளிர் ஒற்றையர்
வெண்கலம்


மகளிர் அணி வெள்ளி
5 சுனன்யா குருவில்லா
ஸ்குவாஷ் மகளிர் அணி வெள்ளி
6 சௌரவ் கோஷல்
ஸ்குவாஷ்
ஆடவர் ஒற்றையர் வெண்கலம்


ஆடவர் அணி வெண்கலம்
7 ஹரிந்தர் பால் சிங் சாந்து
ஸ்குவாஷ் ஆடவர் அணி வெண்கலம்
8 வருண் தக்கார்
பாய்மரப் படகுப் போட்டி
49er வெண்கலம்
9 கே.சி.கணபதி பாய்மரப் படகுப் போட்டி
49er
வெண்கலம்
10 பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன்
டென்னிஸ்
ஆடவர் ஒற்றையர்
வெண்கலம்
11 சரத் கமல்
டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி
வெண்கலம்

கலப்பு இரட்டையர்
வெண்கலம்
12 சத்தியன்
டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி வெண்கலம்
13 அமல்ராஜ்
டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி வெண்கலம்
14 ரூபிந்தர் பால் சிங்
ஹாக்கி ஆடவர் ஹாக்கி பிரிவு வெண்கலம்
15 பி.ஆர்.ஸ்ரீஜேஷ்
ஹாக்கி ஆடவர் ஹாக்கி பிரிவு வெண்கலம்
Story first published: Tuesday, September 4, 2018, 13:12 [IST]
Other articles published on Sep 4, 2018
English summary
Tamilnadu won 21 medals in Asian games 2018. Complete list of asian games medal winners from Tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X