For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாரியப்பன் தங்கவேலு 'தங்கமகன்' மகுடம் சூட்டிய தருணங்கள்- வீடியோ

By Mathi

சென்னை: தமிழகத்தின் சிறு கிராமத்தில் பிறந்து இன்று இந்தியாவுக்கு தங்க மகுடத்தை சூட்டியிருக்கிறார் மாரியப்பன் தங்கவேலு.

விபத்து ஒன்றில் காலை இழந்தபோதும் நம்பிக்கையை தொலைக்கவில்லை மாரியப்பன்... உயரம் தாண்டுதலில் உச்ச உயரத்தைத் தொடுவதை லட்சியமாக கொண்டார்.

பதக்க தாக தவம்..

பதக்க தாக தவம்..

இதற்கான அத்தனை பயிற்சிகளையும் மேற்கொண்டார்... ஊக்கம் குறையாமல் ரியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்தே தீருவேன் என தாகமெடுத்தபடியே தவமிருந்தார்.

தமிழ்ப் பிள்ளை

தமிழ்ப் பிள்ளை

இதோ தங்க மகனாக.... இந்திய தேசத்தின் தலையில் தங்க மகுடம் சூட்டிவிட்டார் மாரியப்பன் தங்கவேலு... திசையெங்குமிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் இந்த தமிழ் பிள்ளைக்கு குவிகிறது...

தங்கமகன்

தங்கமகன்

பரிசு மழைகள் இந்த தங்கப் பிள்ளையை பரவசப்படுத்துகிறது... கட்சி மாச்சரியங்கள், விளையாட்டு வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் இந்தியப் பிள்ளையை உச்சிமோந்து மகிழ்கிறது தேசம்....

ஊட்ட மருந்து

ரியோ பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் உயரம் தாண்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் விஸ்வரூபமாய் ஷேர் செய்யப்படுகிறது... நம்பிக்கையை தொலைத்த மனிதர்களுக்கு பெரும் ஊட்ட மருந்தாக அந்த வீடியோ பதிவு வலம் வருகிறது..

சாதித்த தமிழனின் தங்கமயமான தருணங்கள்....

Story first published: Saturday, September 10, 2016, 15:08 [IST]
Other articles published on Sep 10, 2016
English summary
Mariyappan Thangavelu scripted history at the ongoing Rio Paralympics, becoming the first Indian para-athlete to bag a gold medal in the men's high jump.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X