For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் 2020.. பெண்கள் ஹாக்கி செமி முதல் பாக்சிங் வரை.. இந்தியா இன்று ஆடும் போட்டிகள் லிஸ்ட்!

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் தொடரில் மிக முக்கியமான ஆட்டங்கள் இன்று நடக்க உள்ளன. பெண்கள் ஹாக்கி அணியின் செமி பைனல் போட்டிகள் இன்று நடக்க உள்ளது.

2020 ஒலிம்பிக் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 4 நாள் ஆட்டங்களே மீதம் உள்ளது. இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றுள்ளது. பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி, பாட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலம் வாங்கி உள்ளனர்.

இது போக ஆண்கள் ஹாக்கி அணியில் இந்தியாவிற்கு பதக்கம் வாங்கும் வாய்ப்பு உள்ளன. ஏற்கனவே பெண்கள் ஹாக்கி அணி செமி பைனல் சென்றுவிட்டதால் அவர்களும் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் ஆட இருக்கும் போட்டிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

 ஆக.15.. கவுரவிக்கப்படும் ஒலிம்பிக் போட்டியாளர்கள்.. தனித்தனியாக சந்திக்கும் பிரதமர் மோடி ஆக.15.. கவுரவிக்கப்படும் ஒலிம்பிக் போட்டியாளர்கள்.. தனித்தனியாக சந்திக்கும் பிரதமர் மோடி

கோல்ப்

கோல்ப்

பெண்கள் கோல்ப் ஆட்டம் - முதல் சுற்று 1- அதிதீ அசோக், காலை 5:55 AM

தடகளம்

தடகளம்

ஆண்கள் ஈட்டி எறிதல் - குரூப் ஏ தகுதி சுற்று- நீரஜ் சோப்ரா , காலை 5:35 AM (IST)

ஆண்கள் ஈட்டி எறிதல்- குரூப் பி தகுதி சுற்று- சிவ்பால் சிங், காலை 07: 05 AM (IST)

மல்யுத்தம்

மல்யுத்தம்

ஆண்கள் 57 kg பிரிவு- 1/8 பைனல் - ரவிக்குமார் தஹியா பிற்பகல் 02:45 PM

பெண்கள் 57kg பிரிவு- 1/8 பைனல் - அன்ஷு மாலிக் பிற்பகல் 02:45 PM

ஆண்கள் 86kg பிரிவு- 1/8 பைனல் - தீபக் புனியா, பிற்பகல் 02:45 PM

பாக்சிங்

பாக்சிங்

பெண்கள் 69kg செமி பைனல்- லோவலினா போர்ஹாஹைன் vs புஸேனஸ் சுர்மனேலி (துருக்கி), காலை 11:00 AM

ஹாக்கி

ஹாக்கி

பெண்கள் ஹாக்கி செமி பைனல் - இந்திய Vs அர்ஜென்டினா, பிற்பகல் 3:30 PM

Story first published: Wednesday, August 4, 2021, 11:43 [IST]
Other articles published on Aug 4, 2021
English summary
Olympic 2020: Day 12 round-up of India's contingent’s schedule. Indian women hockey team to play semi final today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X