தடகளம்
ஆண்கள் 20km நடை போட்டி- பைனல்-இர்பான், சந்தீப் குமார், ராகுல் ரோஹில்லா பிற்பகல் 1 மணிக்கு ஆடுகிறார்கள்
கோல்ப்
- பெண்கள் ஒற்றையர் ஆட்டம்- ரவுண்டு 2 - அதித்தி அசோக் காலை 4:00 மணிக்கு
- பெண்கள் ஒற்றையர் ஆட்டம்- ரவுண்டு 2 - திக்சா தாஹர், காலை 5.44 மணிக்கு
ஹாக்கி
இந்திய ஹாக்கி ஆண்கள் அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆடுகிறது.இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் காலை 7 மணிக்கு ஆட்டம் நடக்க உள்ளது.
மல்யுத்தம்
- பெண்கள் 57கிலோ ஆட்டம் - ரெப்சேஜ் - அன்ஷு மாலிக், காலை 7.37 AM
- பெண்கள் 53கிலோ ஆட்டம் - 1/8 பைனல்- வினேஷ் போகட், காலை 8:00 AM
- பெண்கள் 53கிலோ ஆட்டம் - காலிறுதி- வினேஷ் போகட், காலை 8.56 AM
- பெண்கள் 57கிலோ ஆட்டம் - செமி பைனல் --வினேஷ் போகட், பிற்பகல் 3.25 PM
- ஆண்கள் 57கிலோ ஆட்டம் - பைனல் - ரவி குமார் தஹியா மாலை 4:20PM
- ஆண்கள் 86 கிலோ ஆட்டம் - வெண்கல பதக்க ஆட்டம்- தீபக் புனியா, மாலை 4:40 PM
- பெண்கள் 57கிலோ ஆட்டம் - வெண்கல பதக்க ஆட்டம் - அன்ஷு மாலிக், தகுதி பெரும்பட்சத்தில், மாலை 5.35 PM