For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் 'கோச்.' அசாருதீன் ஒப்புக் கொண்டார்!

By Mathi

டெல்லி: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் ஒப்புக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது,.

காஷ்மீர் அணிக்கு அழைப்பு

காஷ்மீர் அணிக்கு அழைப்பு

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா. அவர் முகமது அசாருதீனை ஜம்மு காஷ்மீர் அணிக்கான பயிற்சியாளராக வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தார்.

பரூக் அப்துல்லாவுடன் ஆலோசனை

பரூக் அப்துல்லாவுடன் ஆலோசனை

அசாருதீனும் பரூக் அப்துல்லாவுடன் இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் அசாருதீன், பயிற்சியாளராக செயல்பட ஒப்புக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

முழு நேரமாக செயல்படுவாரா?

முழு நேரமாக செயல்படுவாரா?

இருப்பினும் தற்போது லோக்சபா எம்.பியாக இருக்கும் அசாருதீன் முழு நேரப் பணியாக பயிற்சியாளராக செயற்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

காம்ப்ளி கிண்டல்

காம்ப்ளி கிண்டல்

சில நாட்களுக்கு இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, ஆமா ஆமா.. பிக்சிங்கில் எப்படி ஈடுபடுவது எப்படி என்று இளைஞர்களிடம் சொல்லித் தரப்போகிறார் அசாருதீன் என்று கிண்டலடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 23, 2013, 15:13 [IST]
Other articles published on Aug 23, 2013
English summary
Former India captain Mohammad Azharuddin is ready for his second innings in cricket as the coach of the Jammu & Kashmir team, Firstpost.com reported on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X