For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேட்மிண்டன் முதல் பாக்ஸிங் வரை.. இந்தியாவின் பதக்க வேட்டை.. ஒலிம்பிக்கில் நாளை முக்கிய போட்டிகள்!

டோக்கியோ: பி.வி.சிந்து, தீபிகா குமாரி ஆகியோரின் ஆட்டம் உட்பட முக்கியமான போட்டிகள் ஒலிம்பிக்கில் நாளை நடைபெறவுள்ளது.

2020 ஒலிம்பிக் தொடரில் கடந்த 2 நாட்களாக இந்திய அணிக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு போட்டிகளில் வெற்றி கிடைத்து வருகிறது.

இன்று பேட்மிண்டன், பாக்ஸிங் என 2 போட்டிகளில் பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நாளை ஒலிம்பிக்கில் இந்தியா எதிர்கொள்ள விருக்கும் முக்கிய போட்டிகளை பார்க்கலாம்.

கோல்ஃப் ஆட்டம்

கோல்ஃப் ஆட்டம்

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று - அனிர்பன் லஹிரி போட்டி, 4.15 AM

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று - உதயன் மானே, அனிர்பன் லஹிரி, 6 AM

வில்வித்தை போட்டி

வில்வித்தை போட்டி

நேரம் - 7.18 AM

ஆடவர் ஒற்றையர் 1/8 பிரிவு ஆட்டம் - அடானு தாஸ் vs ஜப்பானின் தாகஹரு ஃபுருகவா

தடகளப்போட்டி

தடகளப்போட்டி

மகளிர் வட்டு எறிதல் தகுதிச்சுற்று - குரூப் B பிரிவு போட்டியில் கமல்ப்ரீத் கவுர், 7.25AM

ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதிச்சுற்று - குரூப் B பிரிவு போட்டியில் ஸ்ரீஷங்கர், 3.40 PM

துப்பாக்கி சுடுதல் போட்டி

துப்பாக்கி சுடுதல் போட்டி

நேரம் - 8.30 AM

பெண்கள் ரைஃபிள் பிரிவு தகுதிச்சுற்று - தேஜஸ்வினி சாவண்ட், அன்ஜும் மௌட்கில் போட்டி, 8.30 AM

ஹாக்கி போட்டி

ஹாக்கி போட்டி

மகளிர் ஹாக்கி 4வது லீக் போட்டி - இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 8.45 AM

குத்துச்சண்டை

குத்துச்சண்டை

மகளிர் 69 கிலோ பிரிவு காலிறுதிப்போட்டி - பூஜா ராணி vs சீனாவின் கியான் லி, 3.36 PM

பேட்மிண்டன் போட்டி

பேட்மிண்டன் போட்டி

மகளிர் ஒற்றையர் பிரிவு - அரையிறுதி ஆட்டத்தில் பி.வி சிந்து vs சீனாவின் டை சூ யிங், 3.20 PM

பாய்மரப்படகு போட்டி

பாய்மரப்படகு போட்டி

ஆடவர் இரட்டையர் பிரிவு- ரேஸ் 10ல் கணபதி - வருண் தாக்கர் ஜோடி, 8.35 AM

Story first published: Friday, July 30, 2021, 21:55 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
Team India's Schedule for july 31 in Tokyo Olympics, Semi finals and Quater finals Match scheduled
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X