வாழ்வா? சாவா?.. ஒலிம்பிக் 6வது நாள் (ஜுலை. 28).. இந்திய போட்டிகளின் முழு அட்டவணை

ஜப்பான்: டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் நாளை (ஜுலை. 28) 6வது நாள். இந்த நாளில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் குறித்த முழு விவரம் இங்கே. அட்டவணை IST நேரத்துடன்,

வில்வித்தை ஆண்கள் தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று

தருந்தீப் ராய் vs ஒலெக்ஸி ஹன்பின் - 7.31 AM (தகுதி பெற்றால் 1/16 எலிமினேஷன் சுற்று - காலை 8.10)

பிரவீன் ஜாதவ் Vs கல்சன் பஜார்ஜபோவ் - பிற்பகல் 12.30 (தகுதி பெற்றால் 1/16 எலிமினேஷன் சுற்று - பிற்பகல் 1.22 மணிக்கு)

பெண்கள் தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று

தீபிகா குமார் vs கர்மா பூ - 2.14 பிற்பகல் (தகுதி பெற்றால் 1/16 எலிமினேஷன் சுற்று - 2.43 PM)

பேட்மிண்டன்

பெண்கள் ஒற்றையர் பிரிவு

பி.வி.சிந்து vs சியுங் நாகன் யி - 7.30 AM

ஆண்கள் ஒற்றையர் பிரிவு

பி சாய் பிரனீத் vs மார்க் கால்ஜோவ் - 2.30 PM.

குத்துச்சண்டை

பெண்கள் மிடில்வெயிட் சுற்று 16

பூஜா ராணி Vs இக்ராக் சைப் - 2.33 PM

பெண்கள் ஹாக்கி போட்டி

இந்தியா பெண்கள் அணி vs பிரிட்டன் பெண்கள் அணி - 6.30 AM

Rowing

ஆண்கள் lightweight double sculls

அருண் லால் ஜட் மற்றும் அரவிந்த் சிங் - அரையிறுதி A / B 2 - 8 AM

படகுப் போட்டி

கெலபண்ட கணபதி மற்றும் வருண் தக்கர் - ஆண்கள் Skiffer 49er Opening Series

ரேஸ் 02 - 8.35 AM
ரேஸ் 03 - 9.30 AM
ரேஸ் 04 - 10.25 AM

ஏமாற்றம் அளித்த.. ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி.. ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியவருக்கே தோல்வி! ஏமாற்றம் அளித்த.. ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி.. ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியவருக்கே தோல்வி!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Tokyo Olympics India Schedule Day 6 details - ஒலிம்பிக்ஸ்
Story first published: Tuesday, July 27, 2021, 20:58 [IST]
Other articles published on Jul 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X