யானை பொம்மை டிரஸ் போட்டுக் கொண்டு சானியா கொண்டாடிய பார்ட்டி.. படங்கள் இதோ

மும்பை : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்போது தன் கர்ப்பகாலத்தை வெகுவாக ரசித்து மகிழ்ந்து வருகிறார். தற்போது சானியாவுக்காக அவரது குடும்பத்தினர் கொண்டாடிய பார்ட்டி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களை சானியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சானியாவும், அவரது சகோதரி ஆனம் ஆகியோர் மிருகம் போன்ற பொம்மை உடைகளை அணிந்து உள்ளனர்.

அந்த புகைப்படத்தில் சானியா பச்சை நிற யானை போன்ற உடையும், அவரது சகோதரி ஆனம் ரோஸ் நிற முயல் போன்ற உடையும் அணிதுள்ளனர்.

இந்த பார்ட்டியில் சானியாவின் கணவர் ஷோயப் மாலிக் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இந்த் வீடியோவை பகிர்ந்துள்ளார் சானியா.

சானியா தன் கர்ப்ப காலத்தில் இருப்பதால் சில மாதங்களாக டென்னிஸ் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தான் இழந்து விட்டதாக கூட முன்பு பதிவிட்டு இருந்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sania Mirza celebrate animal pyjama party which looks so cool and fun
Story first published: Sunday, September 9, 2018, 15:23 [IST]
Other articles published on Sep 9, 2018
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X