அடுத்த சீசனுக்கு ரெடீங்கோ... வீக்-எண்ட்ல கூட சும்மா இருக்கறதில்ல.. சானியாவின் ஈஸ்டரி!

துபாய் : டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தன்னுடைய குழந்தை பிறப்பையடுத்து கடந்த ஜனவரியில் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இதையடுத்து ஹோபர்ட் சர்வதேச டைட்டிலையும் அவர் வெற்றி கொண்டார்.

இந்நிலையில் தற்போது அடுத்த சீசனை எதிர்கொள்ளும்வகையில் தனது வீட்டில் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2018ல் தனது குழந்தையை பெற்றெடுத்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச டென்னிசில் தன்னை இணைத்துக் கொண்டு ஹோபர்ட் சர்வதேச டைட்டிலையும் வென்றார். இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த டென்னிஸ் தொடர்களில் போட்டியிடும் வகையில் அவர் தொடர்ந்து வொர்க்-அவுட் செய்து வருகிறார்.

ஒரு கோல் கூட அடிக்க மாட்டாங்க.. பரிதாப நிலையில் கேரளா.. போட்டுத் தாக்கப் போகும் பெங்களூரு!

வரும் ஆண்டில் நடைபெறவுள்ள டென்னிஸ் தொடர்களில் பங்கேற்கும் வகையில் சானியா தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வொர்க்-அவுட் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய குழந்தை பேற்றிற்கு பிறகு சிறப்பான பிட்னஸ் பயிற்சிகள் மற்றும் டயட் மூலம் அவர் 26 கிலோ எடை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mirza cheekily said that she was working out to earn cheat meals on the weekends
Story first published: Sunday, December 13, 2020, 20:23 [IST]
Other articles published on Dec 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X