பலத்த மழை.... ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட மைதானம் சேதம்!
Friday, July 20, 2018, 18:14 [IST]
மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையை ரஷ்யா மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது. இதற்காக ரூ.1,750 கோடி செலவில் கட்டப்பட்ட மைதானம், ஒருநாள் மழையில் சேதமடைந்துள்ளது...