யார் இந்த ராஜ் லிம்பானி? 7 விக்கெட் வீழ்த்திய ஸ்விங் பவுலர்.. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம்
Tuesday, December 12, 2023, 19:55 [IST]
துபாய் : அண்டர் 19 ஒருநாள் போட்டி ஆசிய கோப்பை தொடரில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ராஜ் லிம்பானி 7 விக்கெட் வீழ்த்தி நேபாள அணியை தனி ஆளாக காலி செய்தார். ...