என்னாது டி20-இல் 300 ரன்னா? ஒரே மேட்ச்சில் கிரிக்கெட் வரலாறை காலி செய்த நேபாளம்.. ரெக்கார்டு பிரேக்!
Wednesday, September 27, 2023, 16:15 [IST]
ஹாங்சோ : 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் டி20 கிரிக்கெட் தொடரில் நேபாளம் - மங்கோலியா இடையே ஆன போட்டி வரலாற்றில் இடம் பிடித்தது. மங்கோலியா இந்த...