அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. பொசுக்குன்னு சொன்ன கோலி! ஏன் கேப்டன் இப்படி?
Tuesday, May 21, 2019, 18:56 [IST]
மும்பை : 2019 உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தயாராக உள்ளது. இந்நிலையில், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஐப...