"தங்கம் வென்ற தங்க மகன்" 88.67மீ தூரம் ஈட்டியை எறிந்து அசத்தல்.. கத்தாரில் கலக்கிய நீரஜ் சோப்ரா!
Saturday, May 6, 2023, 09:34 [IST]
தோஹா: கத்தாரில் நடைபெற்ற டையமண்ட் லீக் தொடரில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்...