சபாஷ்…!! உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு தங்கம்… டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி
Saturday, April 27, 2019, 13:58 [IST]
பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று சாதனை படைத்துள்...