போலந்து 1-0 என வென்றது... மஞ்சள் அட்டை கைகொடுத்தது... நாக் அவுட் முன்னேறியது ஜப்பான்!
Thursday, June 28, 2018, 23:09 [IST]
வோல்கோகிராட்: ஃபிபா உலகக் கோப்பையில் நடந்த எச் பிரிவு 1-0 என ஜப்பானை போலந்து வென்றது. மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா செனகலை வென்றது. ஜப்பான் மற்றும் சென...