வெறும் 47 ரன்கள்.. ஒரே செஷனில் இங்கிலாந்தை முடித்த பவுலர்கள்.. பிரம்மாண்ட முன்னிலையுடன் ஆஸ்திரேலியா
Friday, June 30, 2023, 18:07 [IST]
லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் வெறும் 47 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. ...