வருமான வரி செலுத்துவதிலும் தோனிதான் டாப்..... எவ்வளவு வரி செலுத்தினார் தெரியுமா!
Tuesday, July 24, 2018, 09:48 [IST]
ராஞ்சி: 2017-18 நிதியாண்டில் ரூ.12.17 கோடியை வருமான வரியாக செலுத்தி, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தியவராக உள்ளார் கேப்டன் ...