பிரித்வி ஷாவை அடி வெளுத்திருப்பேன்.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. கொந்தளித்த ஹர்பஜன் சிங்!
Saturday, April 13, 2024, 09:18 [IST]
லக்னோ : டெல்லி அணியில் இருந்திருந்தால் பிரித்வி ஷாவை அடி வெளுத்திருப்பேன் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான...