50 இன்னிங்ஸ் மேல் ஆச்சு.. எப்போ சார் அடிப்பீங்க.. கவலையின்றி கூலாக பதில் சொன்ன ரோகித் சர்மா
Sunday, January 22, 2023, 10:24 [IST]
ராய்ப்பூர் : இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக செப்டம்பர் இரண்ட...