ஆசிய தடகள போட்டி: 800மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்று சாதனை
Tuesday, April 23, 2019, 16:47 [IST]
தோஹா:ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் சாதனை படைத்துள்ளார். 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் ந...