4 வீரர்களோட பெயர் கூட சொல்ல முடியாதா.. ஹர்திக் பாண்டியாவை கிழித்து தொங்கவிட்ட அனில் கும்ப்ளே!
Monday, March 25, 2024, 17:15 [IST]
அகமதாபாத் : மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகளை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே காட்டமாக விமர்சித்து...