இந்திய அணிக்குள் இவரை கொண்டு வாங்க.. எல்லாம் சரி ஆகிடும்.. பிசிசிஐ குறி வைக்கும் 19 வயது வீரர்!
Thursday, July 18, 2019, 14:39 [IST]
லண்டன்: இந்திய அணிக்குள் 19 வயதே நிரம்பிய இளம் வீரர் ஒருவர் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையை சர...