ISL 2019 : விறுவிறுப்பான போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது ஏடிகே அணி!
Monday, March 4, 2019, 10:55 [IST]
கொல்கத்தா : கொல்கத்தாவில் நேற்று (மார்ச் 3) நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஏடிகே அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அண...