140 கிமீ வேகத்தில் வீசிய பந்து.. கிளாசன் செய்த மிரட்டல் ஸ்டம்பிங்.. ஸ்டன்னாகி நின்ற ஷிகர் தவான்!
Wednesday, April 10, 2024, 06:56 [IST]
சண்டிகர் : 140 கிமீ வேகத்தில் ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை சரியாக பிடித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானை ஸ்டம்ப் செய்த கிளாசன...