விடாமல் முயற்சித்த உருகுவே.. கடைசி வரை போராடிய தென் கொரியா.. இறுதியில் டிராவில் முடிந்த ஆட்டம்!
Thursday, November 24, 2022, 20:45 [IST]
தோஹா: உருகுவே - தென் கொரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கோல் எதுவும் அடிக்கப்படாததால் டிராவில் முடிவடைந்துள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து த...