அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ!
Sunday, May 24, 2020, 17:26 [IST]
கிங்ஸ்டவுன் : ஹைரான் ஷாலோ 17 பந்துகளில் 36 ரன்கள் குவித்து தன் அணியை எளிதாக வெற்றி பெற வைத்தார். பத்து ஓவர் போட்டிகளை கொண்ட வின்சி பிரீமியர் லீக் தொடர் ...