சாய்னா நேவால், பிரனோய்க்கு கொரோனா பாதிச்சுருக்கு... தாய்லாந்து ஓபன் தொடரிலிருந்து நீக்கம்
Tuesday, January 12, 2021, 15:09 [IST]
பாங்காக் : தாய்லாந்தில் இன்றுமுதல் தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடர் துவங்கியுள்ளது. முன்னதாக வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கோவிட் -19 பரிசோதனைகளில் ...