"இம்பேக்ட் பிளேயர் விதி" பாதிக்கப்படப்போகும் குஜராத் அணி.. அரணாக நின்று காப்பாரா ஹர்திக் பாண்டியா?
Thursday, March 30, 2023, 13:05 [IST]
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து விளையாடவுள்ள டிஃபண்டிங் சாம்பியனான குஜராத் அணியை பற்றி பார்க்கலாம். ...