IPL Mega Auction 2022- சி.எஸ்.கே. வீரர்களுக்கு 2 கோடி ரூபாய்.. 49 நட்சத்திர வீரர்களின் விலை பட்டியல்
Saturday, January 22, 2022, 18:16 [IST]
மும்பை: ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டிற்கான மெகா ஏலம் அடுத்த மாதம் 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஏலம் நெருங்க, நெருங்க அதற்கான பணிகள் சூடிபிடி...