ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் வெற்றி.... பெண்கள் கபடியில் ஜப்பானை வீழ்த்தியது
Sunday, August 19, 2018, 13:23 [IST]
ஜகார்த்தா : இந்திய பெண்கள் கபடி அணி ஜப்பானை 43-12 என வீழ்த்தியதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக முதல் வெற்றியை பதிவு செய்தது. பெண...