RR vs DC: எந்தப் பக்கம் போட்டாலும் விளாசிய ஜெய்ஸ்வால்.. 3 போட்டிகளில் 2 அரைசதம்.. குவியும் பாராட்டு!
Saturday, April 8, 2023, 16:49 [IST]
கவுகாத்தி: ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இ...