பேட்ஸ்மேன்கள எப்படி தெறிக்க விடணும்னு அஸ்வின்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.. குல்தீப் பரபர!
Tuesday, February 16, 2021, 21:03 [IST]
சென்னை : கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியிலும் குல்தீப் யாதவ் விளையாடவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி...