ராஜஸ்தான் பயிற்சியாளராக ஆண்டி பிளவர்.. அப்போ சங்கக்காரா நிலைமை? ட்விஸ்ட் வைத்த ராஜஸ்தான் நிர்வாகம்!
Wednesday, July 19, 2023, 09:56 [IST]
மும்பை: ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆண்டி பிளவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தக...